nalaeram_logo.jpg
(238)

அவ்வவ் விடம்புக்கு அவ்வாயர் பெண்டிர்க்கு அணுக்கனாய்

கொவ்வைக் கனிவாய் கொடுத்துக் கூழைமை செய்யாமே

எவ்வம் சிலையுடை வேடர் கானிடைக் கன்றின்பின்

தெய்வத் தலைவனைப் போக்கினேன் எல்லே பாவமே.

பதவுரை

தெய்வம்

-

தேவர்களுக்கு

தலைவனை

-

நிர்வாஹகனான கண்ணனை

அ அ இடம் புக்கு

-

(மச்சுமாளிகை முதலான) அவ்வவ்விடங்களில் (ஏகாந்தமாகப்) புகுந்து

அ ஆயர் பெண்டிர்க்கு

-

(அவ்வவ்விடங்களிலுள்ள) அவ்விடைப்பெண்களுக்கு

அணுக்கன் ஆய்

-

அந்தரங்கனாய்

(அவர்களுக்கு)

கொவ்வை கனி

-

கோவைப் பழம் போன்ற

வாய்

-

(தன்) அதரத்தை

கொடுத்து

-

(போக்யமாக்க) கொடுத்துக்கொண்டு

கூழைமை செய்யாமே

-

கூழ்மைத் தன்மடித்துத் திரியவொட்டாமல்

எவ்வும்

-

துன்பத்தை விளைக்குமதான

சிலை உடை

-

வில்லை(க்கையிலே) உடைய

வேடர்

-

வேடர்களுக்கு(இருப்பிடமான)

கான் இடை

-

காட்டிலே

கன்றின் பின் போக்கினேன் ;

எல்லே பாவமே!

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கீழ்த்திருமொழியில் ”கேளாராயர் குலத்தவரிப்பழி கெட்டேன் வாழ்வில்லை” என்று சொன்ன யசோதை தானே இப்போது இங்ஙன் சொல்லுகைசேருமாறு எங்ஙனேயெனின்? கண்ணபிரானது பிரிவைப் பொறுக்கமாட்டாமல் ‘அவன் என்னை இவ்வாறு பிரிந்து வருத்துதலுங்காட்டில் இங்குத்தான் நினைத்தபடி தீமை செய்து திரிவானாகில் இத்தனை வருத்தம் எனக்கு விழையாதே! என்று கருதினள் போலும். அணுக்கன் -அணுகியிருப்பவன்; அந்தரங்கமாயிருப்பவன் என்றவாறு கூழைமை செய்கையாவது- ‘உன்னையொழிய வேறொருத்தியையும் அறியமாட்டேன், உன்னைப் பிரிந்தால் க்ஷணமும் தரிக்கமாட்டேன்’ என்றாற்போலச்சொல்லி அவ்வப்பெண்களுக்கே உரியனாய் தோற்றநிற்கை. [எவ்வுஞ்சிலை] எவ்வம் என்றால் துன்பம்; அதனைச் செய்யுஞ்சிலை-எவ்வுஞ்சிலையாம்.

அன்றிக்கே; ‘ஏவுஞ்சிலை’ என்கிறவிது-எதுகையின்பம் நோக்கி ’எவ்வுஞ்சிலை’ என்று கிடக்கிறதாகக் கொண்டால், ஏ என்று அம்புக்குப் பேராய் அத்தையும் சிலையையுமுடைய என்று பொருளாம். மோனயின்பத்துக்கிணங்க ‘வெவ்வுஞ்சிலையுடை’ என்று பாடமோதி வெவ்விய [தீக்ஷ்ணமான] சிலையையுடைய என்று உரைத்தல் ஒக்குமென்பாருமுளர்.

English Translation

The Lord of gods would go from place to place and secretly give to each cowherd maiden his dark berry lips, and engage her in sweet talk. Instead I sent him after the grazing calves into the bow-wielding hunter’s forest. O, why did I do such a wicked thing?

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain