nalaeram_logo.jpg
(225)

கும்மா யத்தொடு வெண்ணெய் விழுங்கிக் குடத்தயிர் சாய்த்துப் பருகி

பொய்ம்மாய மருதான அசுரரைப் பொன்றுவித்து இன்றுநீ வந்தாய்

இம்மா யம்வல்ல பிள்ளைநம் பீஉன்னை என்மக னேயென்பர் நின்றார்

அம்மா உன்னை அறிந்துகொண் டேன்உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே.

பதவுரை

(கண்ணபிரானே!)

கும்மாயத்தோடு

-

குழையச்சமைத்த பருப்பையும்

வெண்ணெய்

-

வெண்ணெயையும்

விழுங்கி

-

விழுங்கி விட்டு

குடம் தயிர்

-

குடத்தில் நிறைந்த தயிரை

சாய்த்து

-

(அந்தக் குடத்தோடு) சாய்த்து

பருகி

-

குடித்தும்

பொய் மாயம் மருது ஆன அசுரரை

-

பொய்யையும் மாயச்செய்கையையுமுடைய அஸுரர்களால் ஆவேசிக்கப்பெற்ற (இரட்டை) மருத மரங்களை

பொன்று வித்து

-

விழுந்து முறியும்படி பண்ணியும்

நீ

-

(இவ்வளவு சேஷ்டைகளைச் செய்த) நீ

இன்று

-

இப்போது

வந்தாய்

-

(ஒன்றுஞ் செய்யாதவன் போல) வந்து நின்றாய்;

இ மாயம்

-

இப்படிப்பட்ட மாயச்செய்கைகளை

வல்ல

-

செய்யவல்ல

பிள்ளை

-

பிள்ளாய்!

நம்பி

-

(அந்தப் பிள்ளைத்தனத்தால்) பூர்ணனானவனே!

உன்னை

-

(இப்படியிருக்கிற) உன்னை

நின்றார்

-

(உன்வாசி அறியாத) நடுநின்றவர்கள்

என் மகனே என்பர்

-

என் (வயிற்றிற்பிறந்த) சொல்லா நின்றார்கள்;(நானோவென்றால் அப்படி நினையாமல்)

உன்னை அறிந்து கொண்டேன்

-

(இவன் ஸர்வேச்வரன் என்று) உன்னைத் தெரிந்துகொண்டேன்;

(ஆதலால்,)

அம்மா

-

ஸர்வேச்வரனே!

உனக்கு அம்மம் தர அஞ்சுவன்

.

-

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- இச்சேரியில் ஒருத்தி வீட்டில் ஒன்றுவைக்க வொண்ணாதபடி எல்லாப் பண்டங்களையும் களவுகண்டும், மருதமரங்களை அவற்றின் நினைவறிந்து முறித்துந் திரிகிற உன் விசேஷங்களை யறியாதே உதாஸீநராயிருப்பவர்கள் உன்னை என் மகனாகச் சொல்லுவர்கள்; நான் உன்   வாசியை யறிந்தவலாகையால் உன்னை ஸாக்ஷாத் ஸர்வேச்வரனாகவே அறுதியிட்டு உனக்கு முலைகொடுக்க அஞ்சாநின்றேனென்கிறாள்.

பிள்ளை, நம்பி-அண்மைவிளி.என்மகனே என்பர்= ‘இவன்  என் பிள்ளையன்று’ என்று நான் ஆணையிட்டுச் சொன்னாலும் அவர் கேளார் என்ற கருத்துத்தோன்றும்; ஏ-பிரிநிலை.

English Translation

After gulping mashed lentils with butter you overturned the pitcher and gorged yourself with curds. You felled the Asuras who were disguised as trees, and you stand here innocently. O Child-god capable of wonders! People speak of you as my son. O No! I know you now, I fear to give you suck.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain