nalaeram_logo.jpg
(224)

பொன்போல் மஞ்சன மாட்டி அமுதூட்டிப் போனேன் வருமளவு இப்பால்

வன்பா ரச்சக டம்இறச் சாடிவடக்கி லகம்புக் கிருந்து

மின்போல் நுண்ணிடை யால்ஒரு கன்னியை வேற்றுரு வம்செய்து வைத்த

அன்பா உன்னை அறிந்துகொண் டேன்உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே.

பதவுரை

பொன்போல்

-

பொன்னைப்போல்

(உன் வடிவழகு விளங்கும்படி)

மஞ்சனம் ஆட்டி

-

(உன்னைத்) திருமஞ்சனம் செய்வித்து

அமுது ஊட்டி

-

(அதன் பிறகு) அமுது செய்யவும் பண்ணிவிட்டு

போனேன்

-

(யமுனைநீராடப்) போன நான்

வரும் அளவு இப்பால்

-

(மீண்டு) வருவதற்குள்ளே

வல்

-

வலிவுள்ளதும்

பாரம்

-

கனத்ததுமாயிருந்த

சகடம்

-

சகடமானது

மிற

-

(கட்டுக்குலைந்து) முறியும்படி

சாடி

-

(அதைத்திருவடியால்) உதைத்துத் தள்ளி

(அவ்வளவோடும் நில்லாமல்)

வடக்கில் அகம்

-

(இவ்வீட்டுக்கு) வடவருகிலுள்ள வீட்டிலே

புக்கு இருந்து

-

போய் நுழைந்து

(அவ்வீட்டிலுள்ள)

மின் போல் நுண் இடையால்

-

மின்னலைப் போன்ற நுட்பமான இடையையுடையளான

ஒரு கன்னியை

-

ஒரு கன்னிகையை

வேறு உருவம் செய்து வைத்த

-

(கலவிக்குறிகளால்) வேறுபட்ட வடிவையுடையளாகச்செய்துவைத்த

அன்பர்

-

அன்பனே!

உன்னை அறிந்து கொண்டேன்;

உனக்கு அம்மம் தர அஞ்சுவன் ;

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- நான் ஒருநாள் உனக்குத் திருமஞ்சனஞ்செய்து அமுதூட்டி உன்னைத்தொட்டிலில் தூங்கவிட்டு யமுனையில் தீர்த்தமாடப்போக, அப்போது, முலைப்பாலுக்காகக் குழந்தைகள் அழுவதைப்போலே காலைத்தூக்கி புதைத்து வலிய சகடத்தை முறித்துத் தள்ளினாய்; அன்றியும், மற்றொருகால் அவ்விளம்பிராயத்திலேயே ஒரு கன்னிகையை ஸம்போக சின்னங்களால் உருவம் மாரும்படியும் செய்திட்டாய்; இப்படி மனிதரால் செய்யலாகாத செயல்களைச் செய்வதனால் ‘இவன் நம்மோடு சேர்ந்தவனல்லன்; நம்மிலும் வேறுபட்ட கடவுள்’ என்று உன்னைத் தெரிந்து கொண்டேன்; ஆன பின்பு உனக்கு அம்மந்தர அஞ்சுவேன் என்கிறாள். நன்றாக நீராட்டினேன் என்றபொருளில் பொன்போல் நீராட்டினேனென்பது ஒருவகை மரபு. “ஈடும் வலியுமுடைய இந்நம்பி பிறந்த வெழுதிங்களில், ஏடலர் கண்ணியினானை வளர்த்தி எமுனை நீராடப்போனேன், சேடன் திருமறுமார்வன் கிடந்து திருவடியால் மலைபோல், ஓடுஞ்சகடத்தைச் சாடியபின்னை உரப்புவதஞ்சுவனே” என்ற பெரியதிருமொழிப் பாசுரத்தோடு இப்பாட்டை ஒருபுடை ஒப்பிடுக. போனேன் -வினையாலணையும் பெயர்; வினைமுற்றுஅன்று. அன்பா=எதைக் கண்டாலும் அதன் மேல்விழும்படியான விருப்பமுடையவனே! என்கை. வேற்றுவஞ் செய்துவைக்கையாவது “கண்மலர் சோர்ந்து முலைவந்துவிம்மிக் கமலச் செவ்வாய் வெளுப்ப, என் மகள் வண்ணமிருக்கின்றவா நங்காய்! என்செய்கேன் என்செய்கேனோ”” என்ற பாசுரத்திற் பகர்ந்தபடி பண்ணுகை.

English Translation

I bathed and fed you, left you here and went. Before I returned you smote and overturned a loaded cart then went into the Northern room and disfigured a thin-waisted dame. O dear! I know you now, I fear to give you suck.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain