nalaeram_logo.jpg
(220)

தாழைதண் ணாம்பல் தடம்பெரும் பொய்கைவாய்

வாழும் முதலை வலைப்பட்டு வாதிப்புண்

வேழம் துயர்கெட விண்ணோர் பெருமானாய்

ஆழிபணி கொண்டானால் இன்று முற்றும் அதற்குஅருள் செய்தானால் இன்று முற்றும்.

பதவுரை

தாழை

-

(கரையிலே) தாழைகளையும்

தண் ஆம்பல்

-

(உள்ளே) குளிர்ந்த ஆம்பல் மலர்களையுமுடைய

தட பெரு

-

மிகவும் பெரிய

பொய்கை வாய்

-

தடாகத்தினுள்ளே

வாழும்

-

வாழ்ந்துகொண்டிருந்த

முதலை

-

முதலையின் வாயாகிர

வலைப்பட்டு

-

வலையிலே அகப்பட்டுக்கொண்டு

வாதிப்பு உண்

-

துன்பமடைந்த

வேழம்

-

ஸ்ரீகஜேந்திராழ்வானுடைய

துயர்

-

வருத்தம்

கெட

-

தீரும்படியாக

விண்ணோர் பெருமான் ஆய்

-

நித்யஸூரிகளுக்குத் தலைவ(ன் என்பதைத் தோற்றுவிக்கப் பெரிய திருவடியை வாகனமாக உடைய)னாய்

(அப்பொய்கைக் கரையிலே சென்று)

ஆழி

-

சக்ராயுதத்தாலே

(முதலையைத் துணிந்து)

பணிகொண்டானால்

-

(கஜேந்திராழ்வரனுடைய) கைங்கர்யத்தை ஸ்வீக்ரித்தருளின கண்ணபிரானால்

இன்று முற்றும்;

அதற்கு

-

அந்த யானையின் திறத்தில்

அருள் செய்தானால்

-

(இப்படிப்பட்ட) கிருபையைச் செய்தருளின கண்ணபிரானால்

இன்று முற்றும்;

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கண்ணபிரான் கஜேந்திராழ்வானாகிற ஒரு மிருகத்துக்காக அந்தப்புரத்தையும் அகன்று அரைகுலையத் தலைகுலைய நெடுந்தூரமோடிக் காரியஞ்செய்தவனாயிருந்துவைத்து, அருகிலுள்ள எங்களை இவ்வாறு அகற்றுவதே! இதென்ன கொடுமை! என்று முறைப்படுகின்றனர். பொய்கைவாய்-பொய்கையிலே; வாய்-ஏழனுருபு. ‘நன் சாபமோக்ஷத்துக்கு ஓரானை வருவது எப்போதோ’ என்று இதே நினைவாக அம்முதலை அப்பொய்கையினுள்ளே உறைந்திருந்ததனால் ‘வாழும் என்று சிறப்பித்துச் சொல்லப்பட்டது; நற்கதியை எதிர்பார்த்துக்கொண்டிருக்குமிருப்பை வாழ்ச்சியாகச் சொல்லக்கடவடிறே. முதலை என்னுஞ்சொல் இலக்கணையால் அதன் வாயை உணர்த்திற்று.

English Translation

In the large lotus lake lined by screw pine, the elephant was caught and mauled by the crocodile. To rid his travails the Lord of gods employed his discus. Today we are finished,--by the Lord who graced the elephant,--O, We are finished.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain