nalaeram_logo.jpg
(214)

குண்டலம் தாழக் குழல்தாழ நாண்தாழ

எண்திசை யோரும் இறைஞ்சித் தொழுதேத்த

வண்டமர் பூங்குழ லார்துகில் கைக்கொண்டு

விண்தோய் மரத்தானால் இன்று முற்றும் வேண்டவும் தாரானால் இன்று முற்றும்.

பதவுரை

குண்டலம்

-

கர்ணபூஷணங்களானவை

தாழ

-

(தோள்ளவும்) தாழ்ந்து தொங்கவும்

குழல்

-

திருக்குழல்களானவை

தாழ

-

(அத்தோடொக்கத்) தாழ்ந்தசையவும்

நாண்

-

(திருக்கழுத்திற் சாத்தின விடுநாணானது

தாழ

-

(திருவுந்தியளவும்) தாழந்தசையவும்

எண் திசையோரும்

-

எட்டு திக்கிலுமுள்ள (தேவர் முனிவர் முதலியோர்) எல்லாரும்

இறைஞ்சி தொழுது

-

நன்றகா [ஸாஷ்டாங்கமாக] வணங்கி

ஏத்த

-

ஸ்தோத்ரம் பண்ணவும்

(இப்படிப்பட்ட நிலைமையையுடையனாய்)

வண்டு அமர் பூ குழலார்

-

வண்டுகள் படிந்துகிடக்கப் பெற்ற பூக்களை அணிந்த கூந்தலையுடைய இடைச்சிக(ளான எங்க)ளுடைய

(ஆற்றங்கரையில் களைந்து வைக்கப் பட்டிருந்த)

துகில்

-

புடவைகளை

கைக்கொண்டு

-

(தனது)கைகளால் வாரிக் கொண்டு

விண் தோய் மரத்தானால்

-

ஆகாசத்தை அளாவிய (குருந்த) மரத்தின் மேல் ஏறியிரா நின்றுள்ள கண்ணபிரானால்

இன்று முற்றும்;

வேண்டவும்

-

(எங்கள் துகிலை தந்தருள் என்று நாங்கள்) வேண்டிக்கொண்ட போதிலும்

தாரானால்

-

(அவற்றைக்) தந்தருளாத கண்ணபிரானால்

இன்று முற்றும்;

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கண்ணபிரான், இடைச்சிகள் கரையிற் களைந்து வைத்திருந்த புடவைகளை தான் கைக்கொள்ளும்போது குனிந்துஎடுக்க வேண்டியிருந்ததால் குண்டலமுங் குழலும் நாணும் தாழப்பெற்றன. நாண்-கழுத்துக்கு அலங்காரமாக அணிந்து கொண்டுள்ளதொரு கநககண்டிகை. “உய்யுலகு படைத்துண்ட மணிவயிற்றினாய்ப் பரம்பரனாயிருந்துள்ளவன் கர்மவயசயரைப்போல் இங்ஙனே வந்து பிறந்துமல்லாமல் இவ்வாறு இடைப்பெண்களோடு இட்டீடுகொண்டு விளையாடவும் பெறுவதே! இதென்ன ஸெளசீல்யம் !” என்று பலரும் புகழா நிற்பர் என்ற கருத்தைக்காட்டும் இரண்டாமடி. ‘இறைஞ்சி’ என்றாலும் ‘தொழுது’ என்றாலும் ‘வணங்கி’ என்றே பொருளாம். இங்கு ‘இறைஞ்சி’ என்பதனால் மாநஸமான வணக்கத்தையும், ‘தொழுது’ என்பதனால் காயிகமான வணக்கத்தையும் சொல்லுகிறதென்று கொள்ளலாம். விண் தோய் மரம்-ஆகாசத்தளவும் ஓங்கி உயர்ந்துள்ள மரமென்றபடி. எங்களுடைய குழலைக்கண்டு மகிழ்ந்து கூடவிருந்து அநுபவிக்கபெறாமல் குரங்கு போல் மரத்தின் மேலேறி கிடப்பதே! என்ற வயிற்றெரிச்சல் தோற்ற ‘வண்டமர் பூங்குழலார்’ என்கிறார்கள்

English Translation

His ear pendants hang low, his curls hang low, his neck chain hangs low, gods and men from the eight Quarters bow low and offer worship. He took the Sarees of the bee-humming flower-coiffured dames and climbed up the sky-touching Kurundu trees, today we are finished,--and doesn’t yield even if we beg,--O, we are finished.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain