nalaeram_logo.jpg
(213)

ஆற்றி லிருந்து விளையாடு வோங்களை

சேற்றா லெறிந்து வளைதுகில் கைக்கொண்டு

காற்றின் கடியனாய் ஓடி அகம்புக்கு

மாற்றமும் தாரானால் இன்று முற்றும் வளைத்திறம் பேசானால் இன்று முற்றும்.

பதவுரை

ஆற்றில் இருந்து

-

யமுனை ஆற்றங்கரை மணலிலிருந்து கொண்டு

விளையாடுவோங்களை

-

விளையாட நின்ற எங்கள் மேல்

சேற்றால் எறிந்து

-

சேற்றை விட்டெறிந்து

வளை

-

எங்களுடைய கைவளைகளையும்

துகில்

-

புடவைகளையும்

கைக்கொண்டு

-

(தன்) கையால் வாரியெடுத்துக் கொண்டு

காற்றில்

-

காற்றிலுங் காட்டில்

கடியன் ஆய்

-

மிக்க வேகமுடையவனாய்

ஓடி

-

(அங்கு நின்றும்) ஓடி வந்து

அகம் புக்கு

-

(தன்)வீட்டினுள்ளே புகுந்து கொண்டு

(வாசலில் நின்று அவன் பேரைச் சொல்லிக் கூப்பிட்டுக்கொண்டு கதறுகின்ற எங்களைக் குறித்து)

மாற்றமும்

-

ஒரு வாய்ச் சொல்லும்

தாரானாய்

-

அருளாமல் உபேக்ஷியாநின்ற பெருமானால்

இன்று முற்றும்

-

இப்போது முடியா நின்றோம்;

வளைத் திறம்

-

(தான்முன்பு வாரிக்கொண்டு போன) வளையின் விஷயமாக

பேசானால்

-

(தருகிறேன், தருகிறிலேன் என்பவற்றில் ஒன்றையும்) வாய்விட்டுச் சொல்லாத அப்பெருமானால்

இன்று முற்றும்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

இவன் நினைத்தபடி தீம்பு செய்ய வொண்ணாதபடி பலருடைய போக்குவரத்துள்ள இடத்திலே நாங்களிருந்து விளையாடினால் அங்குந் தான் வந்து தீமைசெய்துவிட்டு ஓடிவந்து ஒளிந்துகொண்டதுமன்றியில் ஒருவார்த்தையும் சொல்லாதொழிகின்ற உன் பிள்ளையின் தீம்பு நிமித்தமாக நாங்கள் உயிரையிழக்கப் புகாநின்றோமென்று சில ஆய்ப்பெண்கள் யசோதை பக்கலிலே வந்து முறைப்படுகின்றனரென்க. கண்ணபிரான், பிறரறியாதபடி கையால் தொட்டுச் சில விலாஸங்கள் பண்ணினானாகில் ஒரு குறையுமில்லை; பிறரறிந்து ‘இதுவென்?’ என்று கேட்கும்படிச் சேற்றையிட்டெறிந்தானே யென்று வருந்து கின்றனர் போலும், வளையையும் துகிலையும் தாராதொழிந்தாலும் வாயில் நின்றும் ஒரு முத்து உதிர்த்தானாகில் உயிர் தரித்திருப்பர்கள் போலும். முற்றும் ==’’’’’’ ‘முற்றுதும்’  என்பதன் குறை. முற்றுதும் -தன்மைப்பன்மை வினைமுற்று. உயிரை இழந்து கொண்டேயிருக்கிறோம் என்று கருத்து,

English Translation

We were playing in the river. He threw sand on us and made off with our bangles and our Sarees. Swifter than wind he sped away and went into his house. He doesn’t answer our calls, today we are finished,--says nothing about our bangles, --O, We are finished.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain