nalaeram_logo.jpg
(210)

கன்ன லிலட்டுவத் தோடு சீடை காரெள்ளி னுண்டை கலத்தி லிட்டு

என்னக மென்றுநான் வைத்துப் போந்தேன் இவன்புக்கு அவற்றைப் பெறுத்திப் போந்தான்

பின்னும் அகம்புக்கு உறியை நோக்கிப் பிறங்கொளி வெண்ணெயும் சோதிக் கின்றான்

உன்மகன் தன்னை யசோதை நங்காய் கூவிக் கொள்ளாய் இவையும் சிலவே.

பதவுரை

அசோதை நங்காய்

கன்னல்-

-

கருப்புக் கட்டிப்பாகுடன் சேர்ந்த

இலட்டுவத்தோடு

-

லட்டு என்னும் பக்ஷ்யத்தோடு

சீடை

-

சீடையும்

கார் எள்ளின் உண்டை

-

காரென் இட்டு வாரின எள்ளுண்டையையும்

கலத்தில்

-

அவ்வ வற்றுக்கு உரிய பாத்திரங்களிலே

இட்டு

-

நிரைத்து

என் அகம் என்று

-

என் அகம் (ஆகையால் இங்குப் புகுவாரில்லை) என்று நினைத்து

விசேஷமாக காவலிடாமல்

வைத்து-

-

உறிகளிலே வைத்து விட்டு

நான் போந்தேன்

-

நான் வெளியே வந்தேன்

(அவ்வளவில்)

இவன்-

-

இப்பிள்ளையானவன்

புக்கு-

-

அவ்விடத்திலே வந்து புகுந்து

அவற்றை-

-

அப்பணியாரங்களை

பெறுத்தி

-

நான் பெறும்படி பண்ணி

போந்தான்

-

ஒன்றுமறியாதவன் போல் இவ்வருகே வந்து விட்டான்

(அவ்வளவிலும் பர்யாப்தி பிறவாமையால் )

பின்னும்

-

மறுபடியும்

அகம் புக்கு

-

என் வீட்டினுள் புகுந்து

உறியை நோக்கி

-

உறியைப் பார்த்து

அதில்

பிறங்கு ஒளி வெண்ணையும் சோதிக்கின்றான்

-

மிகவும் செவ்வியை உடைத்தான வெண்ணை உண்டோ என்று ஆராயா நின்றான்

இச்சேஷ்டைகள் எனக்குப் பொறுக்கப் போகாமையால்

உன் மகன் தன்னை

-

உன் பிள்ளையாகிய கண்ணனை

கூவிக் கொள்ளாய்

-

உன்னருகில் வரும்படி அழைத்துக் கொள்

இவையும்

-

இப்படி இவனைத் தீம்பிலே கைவளா விட்டிருக்கிற இவையும்

சிலவே

-

ஒரு பிள்ளை வளர்க்கையோ

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கீழ்ப்பாட்டில் கண்ணபிரான் யசோதையா லழைக்கப்பட்டும் வாராமல் மற்றொருத்தி வீட்டில் சென்று அங்குள்ள பக்ஷ்ணங்களையெல்லாம் நிச்சேஷமாகத் தானே புஜித்து இவ்வகையான தீம்புகளைச் செய்ய அவ்விடைச்சி யசோதை பக்கலிலே வந்து முறைப்படுகின்றனள். ‘கன்னல்’ என்கிறவிது மேற்சொல்லுகிறவை எல்லாவற்றோடும் அந்வயிக்க க் கடவது. இலட்டுகத்தோடு என்றும் பாடமுண்டாம். ‘பெறுத்திப் போந்நான்’ என்பது வ்யதிரேகோக்தி; பிற்குறிப்பு ; அவற்றில் நானும் சில பெறும்படி சேஷப்படுத்தாமல் முழுவதையும் தானே வாரியுண்டான் என்று கருத்து. பெறுத்திப் போந்தான் - பெற்றுப் போனான் என்றுமாம். இப்பாட்டில் ஈற்றடிக்கு வேறு வகையாகவும் கருத்துரைக்கலாம். ‘உன் மகன்றன்னைக் கூவிக் கொள்ளாய்’ என்று அவ் விடைச்சி சொன்னவாறே முச்சந்தியும் அவன் மேற் குற்றங் கூறி கதறுகையேயோ உங்களுக்கு வேலை? சிறு பிள்ளைகள் இவ்வாறு செய்கை இயல்பன்றோ உங்கள் பிள்ளைகள் உங்களுக்குக் கீழ் படிந்து நடக்கின்றனவோ’ என்று யசோதை அவளை வெறுத்து நிற்க , அதற்கு அவள் ‘ அவன் செற்தவற்றுக்கு மேலே இவையும் சிலவே ‘ என்று உள்வெதும்பி உரைக்கின்றனளென்க.

English Translation

O Yasoda1 Storing sweet Laddus, salty Seedias and Sesame sweet-balls in separate pots, I came out saying, “Aho, these are my favorites!” This fellow entered and made sure I received it all! Then again he entered the house and searched the rope-shelves for white butter. Call your son, is this any way to bring up children?

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain