nalaeram_logo.jpg
(209)

கேசவ னேஇங்கே போத ராயே கில்லேனென் னாதுஇங்கே போத ராயே

நேச மிலாதா ரகத்தி ருந்துநீவிளை யாடாதே போத ராயே

தூசனம் சொல்லும் தொழுத்தை மாரும் தொண்டரும் நின்ற விடத்தில் நின்று

தாய்சொல்லுக் கொள்வது தன்மம் கண்டாய் தாமோத ராஇங்கே போத ராயே.

பதவுரை

கேசவனே

-

அழகிய குழலையுடையவனே!

இங்கே போதராய்

-

இங்கே வருவாயாக;

கில்லேன் என்னாது

-

‘மாட்டேன்’ என்று மறுத்துச் சொல்லாமல்

இங்கே போதராய்;

(என்று யசோதை யழைக்க, இங்கே சிறிது விளையாடி வருகிறேன் என்று கண்ணன் சொல்ல,)

நீ

-

நீ

நேசம் இலாதார்

-

(உன்மீது) அன்பில்லாதவர்களுடைய

அகத்து இருந்து

-

அகங்களிலே யிருந்து

விளையாடாதே

-

விளையாட்டொழிவது மன்றி,

தூசனம் சொல்லும்

-

(உன்மேல்) பழிப்புகளைச் சொல்லுகிற

தொழுத்தைமாரும்

-

(இடைச்சிகளுக்கு) அடிச்சிகளானவர்களும்

தொண்டரும்

-

(இடையர்க்கு) அடியரானவர்களும்

நின்ற

-

நிற்கின்ற

இடத்தில்  நின்று

-

இடங்களையு மொழித்து விட்டு

போதராய்

-

(இங்கே) வாராய்;

(என்று யசோதை சொல்லியும் அவன் வரக் காணாமையாலே,)

தாய் சொல்லு

-

தாய் வாய்ச்சொல்லை

கொள்வது

-

மேற்கொண்டு நடப்பது

தன்மம் கண்டாய்

-

(பிள்ளைகளுக்கு) தர்மங்காண்;

(ஆதலால்)

தாமோதரா! இங்கே போதராய். (என்றழைக்கின்றாள்.)

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கண்ணபிரானே! நீ விளையாடுதற்கு இங்கே விசாலமான இடமுண்டே;  இழிசனங்களான வேலைக்காரிகளும் வேலைக்காரருங்கூட உன்மேல் குற்றங்குறைகள் கூறும்படி பொறாமைக்காரர்களுள்ள விடங்களில் இருந்துகொண்டு விளையாடாமல், அசைந்திடுங் குழலழகும் நீயுமாய் வரும் நிலையைக் கண்டு நான் மகிழும்படி இங்கு வாராய் என்றழைக்கிறாள் யசோதைப் பிராட்டி.  ஸ்நேஹம் என்ற வடசொல் ‘நேசம்’ என விகாரப்பட்டது.  தூசனம் – டி ஷணம்.  தொழுத்தைமார்  - அடிமைப்பெண்கள்; இடைச்சிகளாகிலும் இடையர்களாகிலும் தாங்கள் நேராகப் பழிக்கில் வருந்திப் பொறுக்கலாயிருக்கும்; ஒரு நாழி நெல்லுக்குத் தம் உடலையுமுயிரையு மெழுதிக்கொடுத்துவிட்டு உழைக்கின்ற குக்கர் பேசும் பழிகளைப் பொறுக்கவொண்ணாதென்ற கருத்தை காண்க.  தன்மம் - ?? (தாமோதரா) என்கயிறுண்டு, உன் வயிறுண்டு, அங்கு நின்று பெறும்பேறு என்? என்பது உள்ளுறை.

English Translation

“Kesava, come here, do not say you can’t. Do not go to play in the houses of loveless ones. Comes away from places where servants and maids of cowherd-folk speak ill of you. Listening to Mother’s words in Dharma, know it. O Damaodara, come here”.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain