nalaeram_logo.jpg
(204)

திருவுடைப் பிள்ளை தான்தீய வாறு தேக்கமொன் றுமிலன் தேசு டையன்

உருக வைத்த குடத்தொடு வெண்ணெய் உறிஞ்சி யுடைத்திட்டுப் போந்து நின்றான்

அருகிருந்தார் தம்மை அநியாயம் செய்வது தான்வ ழக்கோ அசோதாய்

வருகவென்று உன்மகன் தன்னைக் கூவாய் வாழ வொட்டான் மதுசூ தனனே.

பதவுரை

திருஉடை  பிள்ளை தான்

-

உன் செல்லப்பிள்ளையாகிய கண்ணன்

தீய ஆறு

-

தீம்பு செய்யும் வழியில்

ஒன்றும் தேக்கம் இவன்

-

சிறிதும் தாமஸிப்பதில்லை.

தேக உடையன்

-

அதைத் தனக்குப்) புகழாகக் கொண்டிரா  நின்றான்;

(இவன் செய்ததென்ன வென்றால் ;

உருக வைத்து

-

உருகுவதற்காக (அடுப்பில் நான்  வைத்திருந்த

வெண்ணெய்

-

வெண்ணெயை

குடத்தொடு

-

தாழியோடே (நிச்சேஷமாக)

உறிஞ்சி

-

உறிஞ்சிவிட்டு

உடைத்திட்டு

-

தாழியையுமுடைத்துப் போகட்டு

(பிறகுதான் உடையாதவன்போல்)

போந்துநின்றான்

-

அவ்வருகே வந்து நில்லா நின்றான்;

அசோதாய்

-

யசோதையே!

அருகு இருந்தார் தம்மை

-

உன் வீட்டருகே இருந்தவர்களை

அநியாயம் செய்வது

-

இஷ்டப்படி அக்ரமஞ் செய்வது

வழக்கோதான்

-

ந்யாயமாகுமோ?

(நீ)

உன் மகன் தன்னை

-

உன் பிள்ளையை

வருக என்று

-

‘வா’என்று சொல்லி

கூவாய்

-

அழைக்கவேணும்;

(நீ அழைத்துக் கொள்ளாவிட்டாலோ)

மதுசூதனன்

-

இக்கண்ணபிரான்

வாழ ஒட்டான்

-

(எங்களைக்) குடிவாழ்ந்திருக்க வொட்டான்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- அசோதாய்! உன் மகன் வீட்டில் வயிறு வளர்ப்பதற்கு ஒன்றுமில்லாமல் இவ்வாறாகத் தீம்பு செய்பவனன்றே; செல்வச் செருக்கினாலன்றோ செய்கிறான்.  ‘நாம் இதைச்செய்தால் நம்முடைய ஐச்வர்யத்திற்கும் பிறப்புக்கும் தகுமோ’ என்றும் இவன் சிறிதும் ஆலோசிப்பதில்லை; தவிரவும் இப்படித் தீம்பு செய்தே தனக்கும் புகழெனவும் நினைக்கிறானே; இவன் இப்போது என் வீட்டில் வந்து, உருக்க வைத்திருந்த வெண்ணெயைச் சிறிதும் மிஞ்சாதபடி புஜித்துக் கடைசியில் பாத்திரத்தையும் ஓசை கேட்பதற்காகப் பாறையிலிட்டு உடைத்துப்போட்டான்.  இப்படி உன் வீட்டிற்கு அருகிலிருக்கின்ற எங்களுக்குத் தீம்பு செய்யும்படி உன் பிள்ளையை விடுவது உனக்கு நியாயமோ?, நியாமல்லவே; ஆகையால் நீ உன் பிள்ளையை அழைத்து உன்பக்கல் வைத்துக்கொள்; இல்லாவிட்டாலோ நாங்கள் குடிவாழ்ந்திருக்கவே முடியாது என்று ஓரிடைச்சி வந்து முறையிடுவதாகப் பேசும் பாசுரமிது.

தேசு என்பது புகழ் என்னும் பொருளில் இங்கு வந்தது.  ‘தேஜஸ்’ என்னும் வடசொற் சிதைவு.

English Translation

You precious son does not stop at anything, he excels in his uniqueness, Drinking Ghee straight from the pot he breaks the pot and slips away. This Madhusudana does not let us live. Is it fair to do such injustice to neighbours? Ask you son to come here.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain