nalaeram_logo.jpg
(197)

கஞ்சங் கறுக்கொண்டு நின்மேல்  கருநிறச் செம்மயிர்ப் பேயை

வஞ்சிப் பதற்கு விடுத்தா னென்பதுஓர் வார்த்தையும்

உண்டு மஞ்சு தவழ்மணி மாட மதிள்திரு வெள்ளறை நின்றாய்

அஞ்சுவன் நீஅங்குநிற்க அழகனே காப்பிட வாராய்.

பதவுரை

மஞ்ச தவழ்

-

மேகங்கள் ஊர்ந்து செல்கின்ற

மணி மாடம்

-

ரத்நமயமான வீடுகளையும்

மதிள்

-

மதிளையுமுடைய

திருவெள்ளறை(யில்) நின்றாய்! ;

கஞ்சன்

-

‘கம்ஸனானவன்

நின்மேல்

-

உன்மேலே,

கறுக்கொண்டு

-

கோபங்கொண்டு

கருநிறம்

-

கருநிறத்தையும்

செம்மயிர்

-

செம்பட்ட மயிரையுமுடைய

பேயை

-

பூதனையை

வஞ்சிப்பதற்கு

-

(உன்னை) வஞ்சனையாகக் கொல்வதற்கு

விடுத்தான்

-

அனுப்பினான்,

என்பது

-

என்பதான

ஓர் வார்த்தையும்

-

ஒரு சொல்லும்

உண்டு

-

கேட்டிருப்பதுண்டு,

(ஆதலால்)

நீ அங்கு நிற்க

-

நீ அவ்விடத்திலே நிற்பதற்கு

அஞ்சுவன்

-

நான் அஞ்சா நின்றேன்;

அழகனே! காப்பு இட வாராய்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கம்ஸன் ஆகாசவாணி சொன்னதைக் கேட்டதுமுதல் தேவகியின் கருப்பம் பிறந்ததும் அப்போதைக்கப்போது அழித்து வருகையில் உனது யோகநித்திரையாற் பிறந்த கன்னிகையைக் கொல்ல முயன்றபோது அக்கன்னிகை ‘உன்னைக் கொல்லப் போகிறவன் ஒளித்து வளர்கின்றான், என்று சொல்லியதைக் கேட்டது முதல் உன் மேல் கோபங்கொண்டவனாய் உன்னை வஞ்சனையாலழிப்பதற்குத் தாய் வடிவத்தோடு போகும்படி பேய்மகளாகிய பூதனையை ஏவினானென்று லோகப்ரவாதமிருக்கிறது; ஆகையால், அவன் உன்னைக்கொல்ல இன்னும் யாரையேனும் ஏவக்கூடும்; எனக்கு அச்சமாயிருக்கிறது; ஆகவே, நீ அவ்விடத்து நின்றும் நான் அந்திக் காப்பிட இங்கு வரவேணுமென்பதாம்.

English Translation

O Lord residing in Vellarai where walls and mansions touch the clouds! Word goes around that kamsa has set his anger on you and sent a black ogress with red hair to kill you. If fear when you stand there by yourself. O Beautiful one, come here, let me ward off the evil eye.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain