nalaeram_logo.jpg
(196)

பல்லா யிரவர்இவ் வூரில் பிள்ளைகள் தீமைகள் செய்வார்

எல்லாம்உன் மேலன்றிப் போகாது எம்பிரான் நீஇங்கே வாராய்

நல்லார்கள் வெள்ளறை நின்றாய் ஞானச் சுடரே உன்மேனி

சொல்லார வாழ்த்தி நின்றேத்திச் சொப்படக் காப்பிட வாராய்.

பதவுரை

இ ஊரில்

-

(பஞ்சலக்ஷம் குடியுள்ள) இவ்வூரிலே

தீமைகள் செய்வார்

-

தீம்புகளைச்செய்பவர்களாகிய

பிள்ளைகள்

-

சிறுவர்கள்

பல் ஆயிரவர்

-

அனேக ஆயிரக்கணக்கானவர்கள்;

எல்லாம்

-

அவர்கள் செய்யும் தீம்புகளெல்லாம்

உன்மேல் அன்றி

-

உன் மேலல்லாமல்

(வேறொருவர் மேலும்)

போகாது

-

ஏறாது;

(இப்படியிருப்பதால் அங்கே போகாமல்)

எம்பிரான்! நீ இங்கே வாராய்;

நல்லார்கள்

-

நல்லவர்கள் வாழ்கிற

வெள்ளறை(யில்) நின்றாய்! ;

ஞானம் சுடரே

-

ஞானவொளியை யுடையவனே!

உன் மேனி

-

உன் திருமேனியை

சொல் ஆர் நின்று ஏத்தி

-

சொல்நிறையும்படி நின்று ஸ்தோத்ரஞ்செய்து

வாழ்த்தி

-

மங்களாசாஸநஞ்செய்து

சொப்பட

-

நன்றாக

காப்பு இட வாராய்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- பஞ்சலக்ஷங் குடியுள்ள இவ்வூரிலோ தீம்புசெய்யும் பிள்ளைகள் பலருண்டு; அப்படியிருக்கவும், அவர்கள் தாம்தாம் செய்யுந் தீம்பை உன்மேலே யேற்றிவிடுகிறார்கள்.  ஆதலால் உன் மேலே குற்றத்தைச் சுமத்துகின்ற அவர்களை விட்டிட்டு, உன்னை அன்புடன் வாழ்த்திக் காப்பிடும்படி உன்மேல் பரிவுள்ளவர்களிருக்கின்ற இவ்விடத்திற்கு வரவேணுமென்பதாம்.

எம்பெருமானுடைய திவ்யாத்ம ஸ்வரூபம் ஸ்வயம்ப்ரகாசமாய் ஜ்ஞாநமயமாயிருப்பதால் ‘ஞானச்சுடரே, என்கிறார்.  எல்லாம் போகாது - ஒருமைப் பன்மை மயக்கம்.

English Translation

O Lord residing at Vellarai with good people! O Effulgent Knowledge! Here in the town, wicked boys are galore, the blame for all their misdeeds will fall on you. Come here, let me praise and bless your form words by the mouthful and give you a good ward-off of the evil eye.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain