nalaeram_logo.jpg
(192)

இந்திர னோடு பிரமன் ஈசன் இமையவ ரெல்லாம்

மந்திர மாமலர் கொண்டு மறைந்துஉவ ராய்வந்து நின்றார்

சந்திரன் மாளிகை சேரும் சதிரர்கள் வெள்ளறை நின்றாய்

அந்தியம் போதுஇது வாகும் அழகனே காப்பிட வாராய்.

பதவுரை

சந்திரன்

-

சந்த்ரனானவன்

மாளிகை சேரும்

-

வீடுகளின் மேல்நிலையிலே சேரப்பெற்ற

சதுரர்கள் வெள்ளறை

-

ஸமர்த்தர்கள் வஸிக்கின்ற திருவெள்ளறையிலே

நின்றாய்

-

நின்றவனே!

அழகனே

-

அழகு உடையவனே!

இந்திரனோடு

-

இந்திரனும்

பிரமன்

-

ப்ரஹ்மாவும்

ஈசன்

-

ருத்ரனும்

இமையவர்

-

மற்றுமுள்ள தேவர்களும்

எல்லாம்

-

(ஆகிய) யாவரும்

மா மந்திரம்  மலர் கொண்டு

-

சிறந்த மந்த்ர புஷ்பங்களைக் கொண்டு

உவர் ஆய் வந்து

-

(மிக்க ஸமீபமாவும் மிக்க தூரமாகவுமல்லாமல்) நடுவிடத்திலிருப்பவராக வந்து

மறைந்து நின்றார்

-

மறைந்து நின்கிறார்கள்,

இது

-

இக்காலம்

அம்

-

அழகிய

அந்தி போது ஆகும்

-

ஸரயம்ஸந்த்யாகாலமாகும்,

(ஆகையால்)

காப்பு இட

-

(நான் உனக்கு ரக்ஷையாக) திருவந்திக்காப்பிடும்படி

வாராய்

-

வருவாயாக.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- சந்திர மண்டலத்தளவும் ஓங்கியிருக்கின்ற மாளிகைகள் நிறையப்பெற்றதும் மங்களாசாஸநம் செய்ய வல்லவர் மலிந்திருக்கப்பெற்றதுமான திருவெள்ளறையில் எழுந்தருளியிருப்பவனே!, எல்லாத் தேவரும் உன்னை ஸேவிக்கும்படி மந்த்ரபுஷ்பங் கொண்டுவந்து மறைந்துநிற்கிறார்கள், பொழுதும் ஸந்தியா காலமாயிற்று.  உனது அழகுக்கு ஒரு குறை வாராதபடி நான் திருவந்திக்காப்பிட வரவேணுமென்பதாம்.  பகவத் ஸ்தோத்ரமாகிய வேதமந்திரங்களைச் சொல்லிக்கொண்டு பகவானுக்கு ஸமர்ப்பிப்பதற்காகக் கையிலேந்தியுள்ள மலர் மந்திரமலர் எனப்பட்டது. காப்பு = ரக்ஷை.

English Translation

O Beautiful Lord’ Indra, Brahma, Siva, and all the gods in heaven have brought sanctified flowers for worship and stand betwixt, hidden. O Lord living amid men of learning in Vellarai where mansions touch the Moon! It is eventide, come, let me ward off the evil eye.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain