nalaeram_logo.jpg
(191)

செண்பக மல்லிகை யோடு செங்கழு நீர்இரு வாட்சி

எண்பகர் பூவும் கொணர்ந்தேன் இன்றுஇவை சூட்டவாவென்று

மண்பகர் கொண்டானை ஆய்ச்சி மகிழ்ந்துரை செய்தஇம் மாலை

பண்பகர் வில்லிபுத் தூர்க்கோன் பட்டர் பிரான்சொன்ன பத்தே.

பதவுரை

செண்பகம்

-

செண்பகப்பூவும்

மல்லிகையோடு

-

மல்லிகைப்பூவும்

செங்கழுநீர்

-

செங்கழுநீர்ப்பூவும்

இருவாட்சி

-

இருவாட்சிப்பூவும்

(ஆகிய)

எண் பகர்

-

(இன்ன தின்னதென்று) எண்ணிச் சொல்லப்படுகிற

பூவும்

-

மலர்களையெல்லாம்

கொணர்ந்தேன்

-

கொண்டுவந்தேன்;

இன்று

-

இப்போது

இவை சூட்ட

-

இப்பூக்களைச் சூட்டும்படி

வா

-

வருவாயாக,

என்று

-

என்று

பகர் மண் கொண்டானை

-

பகர்ந்த மண்ணைக் கொண்டவனை

ஆய்ச்சி

-

யசோதை

மகிழ்ந்து

-

மகிழ்ச்சிகொண்டு

உரை செய்த

-

சொல்லியவற்றை

எண் பகர் வில்லிபுத்தூர்

-

ராகமாகவே சொல்லுகின்ற ஸ்ரீவில்லிபுத்தூருக்கு

கோன்

-

நிர்வாஹகரான

பட்டர்பிரான்

-

பெரியாழ்வார்

சொன்ன

-

அருளிச்செய்த

இமாலை

-

இந்தச் சொல்மாலையும்

பத்தே

-

ஒருபத்தே!

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- இந்தத் திருமொழிக்குப் பலஞ்சொல்லாதொழிந்தது, இப்பத்துப் பாசுரங்களும் ஸ்வயமே ரஸ்யமாய் போக்யமாயிருக்குமென்பதற்கு.  பத்தே - ஏகாரம் - இப்படியும் பாடவிருக்கப் பெறுவதே! என்று இத்திருமொழியின் போக்யதையைக் கொண்டாடியதைக் காட்டும்.  எண்பகர் - சூட்டிக்கொள்ளலாமென்று சாஸ்த்ரங்களில் எண்ணப்பட்ட என்றுமாம்.  கொணர்ந்தேன் = ‘கொணா, என்ற பகுதி குறுக்கலும் விரித்தலுமாகிற விகாரங்களைப்பெற்று ‘கொணர், என நின்றது.  பகர்மண் - வாமநனாய்ச்சென்ற திருமால் ‘எனக்கு ­வடி மண் தா, என்று சொல்லப்பெற்ற பூமியை என்றாவது, ‘­வடிமண் அளந்துகொள், என்று மஹாபலி உடன்பட்டுச் சொன்ன பூமியை என்றாவது கொள்க.  ஆரேனும் ஒன்றைச் சொல்லிலும் ராகத்திலே சேரும்படி சொல்லுகின்ற ஸ்ரீவில்லிபுத்தூரென்பது ‘பண்பகர் வில்லிபுத்தூர், என்பதன் கருத்து.  உரைசெய்த - பலவின்பால் இறந்தகால வினையாலணையும்பெயர்; இரண்டாம் வேற்றுமைத்தொகை.  உரை செய்தவற்றைப் பட்டர்பிரான் சொன்ன இம்மாலையென்க.

அடிவரவு - ஆநிரை கரு மச்சு தெரு புள் எருது குடம் சீமாலிகன் அண்டம் செண்பகம் இந்திரன்.

English Translation

This decad of sweet song by Srivilliputtur’s King Pattarbiran sings of Yasoda’s call to the Lord of the Universe to come and wear Senpakam, Mallikai, Senkaunir, Iruvatchi and a host of other flowers. Set in Panns, this too is a garland fit for the Lord.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain