nalaeram_logo.jpg
(185)

தெருவின்கண் நின்றுஇள வாய்ச்சி மார்களைத் தீமைசெய்யாதே

மருவும் தமனக மும்சீர் மாலை மணம் கமழ்கின்ற

புருவம் கருங்குழல் நெற்றி பொலிந்த முகிற்கன்று போலே

உருவ மழகிய நிம்பீ உகந்திவை சூட்டநீ வாராய்.

பதவுரை

புருவம்

-

புருவங்களையும்

கரு குழல்

-

கருநிறமான கூந்தலையும்

பெற்றி

-

(இவ்விரண்டிற்கும் இடையிலுள்ள) நெற்றியையும் கொண்டு

பொலிந்த

-

விளங்குகின்ற

முகில் கன்றுபோலே

-

மேகக் கன்று போலே

உருவம் அழகிய

-

வடிவமழகிய

நம்பி

-

சிறந்தோனே! (நீ)

தெருவின் கண் நின்று

-

தெருவிலே நின்றுகொண்டு

இள ஆய்ச்சிமார்களை

-

இடைச்சிறுமிகளை

தீமை செய்யாதே

-

தீம்பு செய்யாமலிரு;

மருவும்

-

மருவையும்

தமனகமும்

-

தமநிகத்தையும் (சேர்த்துக் கட்டின)

சீர்மாலை

-

அழகியமாலைகள்

மணம் கமழ்கின்ற

-

வாஸனை வீசுகின்றன;

இவை

-

இவற்றை

உகந்து

-

மகிழ்ச்சி கொண்டு

சூட்ட நீ வாராய்-.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- நீ தெருவிலே நின்றுஅவ்விடத்தில் விளையாடுகின்ற சிறிய இடைப்பெண்களைத் தீம்பு செய்து திரியாமல் மருவையும் தமனகத்தையுஞ் சேர்த்துக் கட்டின மணம் வீசுகின்ற மாலையை அந்த மணம் பழுதுபடாதபடி சூடிக்கொள்ள வா என்கிறாள்.  எம்பெருமானுக்கு ஏற்ற உவமைப்பொருள் கிடையாமையால் “புருவங் கருங்குழல் நெற்றி பொலிந்தமுகில் கன்று” என இல்பொருளுவமை கூறப்பட்டது.  கமழ்கின்ற - ‘அன்’ சாரியை பெறாத முற்று.

English Translation

O Beautiful Lord, like a calf born to the dark clouds, with a bright forehead, curly locks and Shapely eyebrows! Do not stand in the streets and tease the young milkmaids. These are beautiful garlands with fragrant Maruvu and Davanam springs. Come here and wear them.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain