nalaeram_logo.jpg
(182)

ஆனிரை மேய்க்கநீ போதி அருமருந் தாவ தறியாய்

கானக மெல்லாம் திரிந்துஉன் கரிய திருமேனி வாட

பானையில் பாலைப் பருகிப் பற்றாதா ரெல்லாம் சிரிப்ப

தேனி லினிய பிரானே செண்பகப் பூச்சூட்ட வாராய்.

பதவுரை

தேனில்

-

தேனைக் காட்டிலும்

இனிய

-

யோக்யனாயிருக்கிற

பிரானே

-

ப்ரபுவே!

பற்றாதார் எல்லாம்

-

பகைவரெல்லாரும்

சிரிப்ப

-

பரிஹஸிக்கும்படி

பானையில் பாலை பருகி

-

(கறந்த) பானையிலேயுள்ள  பச்சைப்பாலைக் குடித்து

(பின்பு)

உன்

-

உன்னுடைய

கரிய

-

ச்யாமமான

திருமேனி

-

அழகிய திருமேனி

வாட

-

வாடும்படி

கானகம் எல்லாம் திரிந்து

-

காட்டிடம் முழுதும் திரிந்துகொண்டு

ஆநிரை

-

பசுக்களின் திரளை

மேய்க்க

-

மேய்ப்பதற்கு

நீ போதி

-

நீ போகிறாய்;

அரு மருந்து ஆவது

-

(நீ உன்னை) பெறுதற்கரிய தேவாம்ருதம் போன்றவனாதலை

அறியாய்

-

அறிகிறாயில்லை;

(இனி நீ கன்று மேய்ப்பதை விட்டிட்டு)

செண்பகம் பூ

-

செண்பகப்பூவை

சூட்ட

-

(கான்) சூட்டும்படி

வாராய்

-

வருவாயாக

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- “இந்த கிருஷ்ணன் எங்கள் வீட்டில் கைப்பானையிலிருந்த பாலைக்குடித்துப் போனான்” என்று உகவாதார் சொல்லும்படி கறந்த பானையிலிருந்த பச்சைப்பாலைப் பருகுமவனான பித்தனாய் இருந்தாலும் தேனைவிட இனியவனாயிருப்பவனே! உன்னுடைய திருமேனியின் அருமையைத் தெரிந்து கொள்ளாமல் காட்டிலே போய்த் திரிவது தவிர்ந்து செய்பகப்பூவை நான் சூட்டும்படி வரவேணுமென்றவாறு.  அருமருந்தாவதறியாய் – இவ்வுலகத்தில் உள்ளார்க்குப் பிறவி நோயறுக்கும் மருந்துமாய் பரமபத்த்தில் உள்ளார்க்குப்போக மகிழ்ச்சிக்கு மருந்துமாய் நீயிருப்பதை அறிகிலைகாண்.  பற்றாதார் சிரிப்ப - பற்றுமவர்கள் (அன்பர்கள்) இவன் செயலுக்கு உகப்பர்போலும்.  தேனில் - ஐந்தாம் வேற்றுமை.  செண்பகம் - வடமொழியில்  ???  என வழங்கும்.

English Translation

O Lord sweeter than honey! Unfriendly folk laugh at you when you drink the mild from the pitcher and get punished. You go after the grazing cows, and roam the forest everywhere letting your bright face wither. You do not know you are our precious medicine. Come, wear these Senbakam flowers on your coiffure.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain