nalaeram_logo.jpg
(171)

கண்டார் பழியாமே அக்காக்காய் கார்வண்ணன்

வண்டார் குழல்வார வாவென்ற ஆய்ச்சி சொல்

விண்தோய் மதிள்வில்லி புத்தூர்க்கோன் பட்டன்சொல்

கொண்டாடிப் பாடக் குறுகா வினைதாமே

பதவுரை

அக்காக்காய்

-

‘காக்கையே!

கண்டார்

-

பார்த்தவர்கள்

பழியாமே

-

பழியாதபடி

கார்வண்ணன்

-

காளமேகம் போன்ற நிறமுடைய கண்ணனுடைய

வண்டு ஆர் குழல்

-

வண்டை ஒத்த கரிய கூந்தலை

வார

-

வாரும்படி

வா

-

வருவாயாக’

என்ற

-

என்று சொன்ன

ஆய்ச்சி

-

யசோதைப் பிராட்டியின்

சொல்

-

சொல்லை (க்குறித்த) -

விண் தோய்

-

ஆகாசத்தை அளாவுகின்ற

மதிள்

-

மதிளையுடைய

வில்லிபுத்தூர்

-

ஸ்ரீவில்லிபுத்தூர்க்கு

கோன்

-

நிர்வாஹகரான

பட்டன்

-

பெரியாழ்வாருடைய

சொல்

-

அருளிச்செயல்களை

கொண்டாடி

-

சிலாகித்து

பாட

-

பாடப்பெற்றால்

வினை தாம்

-

ஸுக்ருத துஷ்க்ருதங்களிரண்டும்

குறுகா

-

சேராவாம்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (கண்டார்பழியாமே.)  நீராடிய பின்பு தலையை விரித்துக் கொண்டிருந்தால், கண்டவர்கள் எல்லாம் பழிப்பர்களிறே. நல்வினையும் தீவினை போலவே ஸம்ஸாரத்தில் பந்தத்தைத்தந்து பொன்விலங்கு போலுதலால். முமுகூஷுக்கள் இரும்பு வில்லையொத்த பாபத்தை நீக்குவது போலவே புண்யத்தையும் நீக்க வேண்டுமென்பது கருதி ‘குறுகாவினை தாமே’ எனப் பன்மையாக அருளிச் செய்தன ரென்க.

அடிவரவு:– பின்னை பேய் திண்ணம் பள்ளத்தில் கற்று கிழக்கில் பி்ண்டம் உந்தி மன்னன் கண்டார் வேலி.

English Translation

These songs of sky-high walled Villiputtur’s King Pattarbiran recall Yasoda’s call to the raven to come and comb the bee-humming coiffure of the dark hued Lord, lest onlookers speak ill. Those who sing it with joy will be rid of evil Karmas.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain