nalaeram_logo.jpg
(167)

கிழக்கில் குடிமன்னர் கேடிலா தாரை

அழிப்பான் நனைந்திட்டுஅவ் வாழி யதனால்

விழிக்கு மளவிலே வேரறுத் தானை

குழற்குஅணி யாகக்குழல் வாராய்அக் காக்காய் கோவிந்தன் தன்குழல் வாராய்அக் காக்காய்.

பதவுரை

அக்காக்காய்!-

கேடு இலாதார்

-

(வரபலமும் புஜபலமுமிருப்பதால் நமக்கு) அழிவில்லையென்று நி னைத்திருந்தவரான

கிழக்கில் குடி மன்னரை

-

கிழக்குத் திக்கிலுள்ள பட்டணத்திற்குடியிருந்த ராஜாக்களை

அழிப்பான்

-

அழிக்கும்படி

நினைந்திட்டு

-

எண்ணி

அ ஆழி அதனால்

-

அந்தச் சக்ராயுதத்தால்

விழிக்கும் அளவிலே

-

கண்மூடித் திறக்கின்ற காலத்திற்குள்

வேர் அறுத்தானை

-

ஸமூலமாக அழித்தவனுடைய

குழற்கு

-

கூந்தலுக்கு

அணி ஆக

-

அழகு உண்டாம்படி குழல்வாராய்

கோவிந்தன்

-

(இந்த) கோவிந்தனுடைய

தண்குழல்

-

குளிர்ந்த (சிறந்த) குழலை

வாராய்

-

வாருவாயாக.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கிழக்கிற் குடி மன்னர் – ப்ராக்ஜ்யோதிஷபுரவாஸிகளான நிரகாஸுரன் முதலானார்.  அவ்வாழி – அ – உலகறிசுட்டு.  ப்ரஸித்தியைக் காட்டும்.  இனி, கேடு இலாதாரை – (விஷ்ணுபக்தராதலால்) அழிவில்லாதவரான இந்த்ராதிகளை, அழிப்பான்  நினைந்திட்ட கிழக்கிற் குடிமன்னர் விழிக்குமளவிலே (அவரை) வேரறுத்தான் என்றும் உரைப்பர்.  அழிப்பான் – எதிர்காலவினையெச்சம்.

English Translation

Within the twinkle of any eye this Govinda wielded his discus and destroyed Narakasura by the root, and the other kings of the root, and the other kings of the Eastern kingdoms who meant harm to the innocent Indra and other gods. O Raven, comb his hair, come and comb his hair to bring out its beauty.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain