nalaeram_logo.jpg
(126)

பதக முதலைவாய்ப் பட்ட களிறு

கதறிக்கை கூப்பிஎன் கண்ணாகண் ணாஎன்ன

உதவப்புள் ளூர்ந்து அங்குஉறுதுயர் தீர்த்த

அதகன்வந்து அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான்.

பதவுரை

பதகம்

-

பாதிக்குந் தன்மையையுடைய

முதலை

-

முதலையில்

வாய்

-

வாயிலே

பட்ட

-

அகப்பட்ட

களிறு

-

ஸ்ரீகஜேந்த்ராழ்வான்

கதறி

-

(தன் வருத்தந்தோன்றக்) கூப்பிட்டு

கை கூப்பி

-

கையைக் குவித்துக்கொண்டு

என் கண்ணா கண்ணா என்ன

-

என்னுடைய கண்ணனே! என்று பலகாலழைக்க

அங்கு

-

அப்போதே

உதவ

-

(அந்த யானைக்கு) உதவும்படி

புள் ஊர்ந்து

-

பெரிய திருவடியை வாஹநமாகக் கொண்டு சென்று

உறுதுயர்

-

(அந்த யானையின்) மிக்க வருத்தத்தை

தீர்த்த

-

போக்கின

அதகன்

-

(ஆச்ரிதாக்ஷணத்தில்) மிடுக்கையுடையவன்

வந்து *** அப்பூச்சி காட்டுகின்றான்-.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

*** - பதகம் - ஸாயக்ஷ என்ற வடசொல் விகாரம்; ??? என்பதன் (குறுக்கல்) விகாரமெனக் கொண்டால் (சாபமாகிற) பாபத்தையுடையவனென்று பொருளாம்.  உறுதுயர் - ப்ரயாஸப்பட்டுப் பறித்த பூ பயனற்றுப் போகின்றதே என்னுந் துயர்; “உயிர்போகிறதே” என்ற துயரன்று.  உறு - மிகுதியைக் குறிப்பதோர் உரிச்சொல்.  களிறு - யானையின் ஆண்மைப்பெயர்; (பெண்மைப் பெயர் - பிடி).  களி - மதக்களிப்பு; அதனையுடையது - களிறு எனக் காரணக்குறி; று - பெயர்விகுதி; ஒன்றன்பால் விகுதியெனக் கொள்ளலாகாது; பால்பகா அஃறிணைப் பெயராதலால்.  அதன் - ஹதகன்; ஆச்ரிதவிரோதியை ஹதம்பண்ணுமவன்.

English Translation

The elephant caught in the jaws of the vicious crocodile bellowed folded hands and cried, “Krishna, O My Krishna, Help!” My Lord and master drove his bird Garuda thither and saved him from distress.  He comes and shows ‘Fear!’ to me, O My, O My!

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain