nalaeram_logo.jpg
(123)

செப்பிள மென்முலைத் தேவகி நங்கைக்கு

சொப்படத் தோன்றித் தொறுப்பாடி யோம்வைத்த

துப்பமும் பாலும் தயிரும் விழுங்கிய

அப்பன்வந்து அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான்.

பதவுரை

செப்பு

-

ஸ்வர்ணகலசங்கள் போன்ற

இன்மெல் முலை

-

இளமையையும் மென்மையையுமுடைய முலைகளையுடைய

தேவகி நங்கைக்கு

-

தேவகிப் பிராட்டிக்கு (மகனாக)

சொப்பட தோன்றி

-

நன்றாகப் பிறந்து

தொறுப்பாடியோம்

-

ஆய்ப்பாடியிலுள்ளவர்களுகாகிய நாங்கள்

வைத்த

-

சேமித்துவைத்த

துப்பமும்

-

நெய்யையும்

பாலும்

-

பாலையும்

தயிரும்

-

தயிரையும்

விழுங்கிய

-

உட்கொண்ட

அப்பன்

-

ஸ்வாமி (உபகாரகன்)

வந்து *** அப்பூச்சி காட்டுகின்றான்-.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

*** - செப்பு - முலைகளுக்கு நிறத்திலும் வடிவிலும் உவமை.  சொப்படத் தோன்றி - ஸர்வேச்வரத்வசின்னங்களோடு தோன்றி தொறு - பசு பாடி - இடம்; எனவே பசுக்கூட்டங்கள் நிரம்பிய ‘கோகுலம்’ என்று ப்ரஸித்தி பெற்ற திருவாய்ப்பாடியாயிற்று.  சில ஆய்ச்சிமார் எங்களுடைய இறுகின நெய்யையும் காய்ந்த பாலையும் தோய்ந்த தயிரையும் கண்ணன் உண்ணப் பெற்றோமே!  என்றீடுபட்டு ‘அப்பன்’ என்றனரென்க.

English Translation

Our Lord was born to the red supple-breasted maid Devaki and appeared before her in all his grandeur.  He came to live among us cowherd folk, and ate up all our milk, curds and Ghee.  He comes as a child and shows ‘Fear!’ to me, O My, O My!

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain