nalaeram_logo.jpg
(116)

கற்பகக் காவு கருதிய காதலிக்கு

இப்பொழுது ஈவதென்று இந்திரன் காவினில்

நிற்பன செய்து நிலாத்திகழ் முற்றத்துள்

உய்த்தவன் என்னைப் புறம்புல்குவான் உம்பர்கோன் என்னைப் புறம்புல்குவான்.

பதவுரை

இந்திரன் காலினில்

-

இந்த்ரனுடைய உத்யாநவநத்திலிருந்த

கற்பகம் காவு

-

கற்பகச் சோலையை

கருதிய

-

(தன்வீட்டிற் கொண்டுவைக்க வேணுமென்று) விரும்பிய

காதலிக்கு

-

தனக்கு ப்ரியையான ஸத்யபாமைப் பிராட்டிக்கு

இப்பொழுது

-

இப்பொழுதே

ஈவன்

-

கொணர்ந்து தருவேன்

என்று

-

என்று சொல்லி

நிலா திகழ்

-

நிலா விளங்குகின்ற

முற்றத்துள்

-

அவள் வீட்டு முற்றத்தில்

நிற்பன செய்து

-

இருப்பனவாகச்செய்து

உவத்தவன் என்னை

-

தழைக்கும்படி செய்தவன்

என்னை புறம்புல்குவான்-;

உம்பர் கோன்

-

(அன்று தன்பராக்ரமத்தை காட்டிய) தேவாதிதேவன்

என்னை புறம்புல்குவான்-.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

*** - கண்ணபிரான் ஸத்யபாமையின் உகப்புக்காக தேவலோகத்திலிருந்து பாரிஜாத வ்ருக்ஷத்தைக் கொணர்ந்து த்வாரகையில் நாட்டினமை ப்ரஸித்தம்.  இந்திரன் காவு - கந்தருவரும் மந்தாரம் பாரிஜாதம் ஸந்தானம் கல்பவ்ருக்ஷம் ஹரிசந்தனம் எனத் தேவலோகத்து மரங்கள் ஐந்து;  அவ்வைந்தையும் கல்ப வ்ருக்ஷமென்று ஸாதாரணமாக வழங்குதலுமுண்டு; இங்கு பாரிஜாதத்தைக் கற்பகமென்றார்.  இம்மரங்களில் ஒவ்வொன்றுமே பெருஞ்சோலையாகத் தழைத்திருக்குமாதலால் ‘கற்பகக்காவு’ எனப்பட்டது.  ஒரு மரத்தையே காவு என்று கூறியதற்கு ஏற்ப ‘நிற்பன செய்து’ என்று பன்மையாகக் கூறினர்போலும்.  ஐந்து மரங்களையும் கொணர்ந்தா னென்பாருமுளர்.  ஈவன் = ஈ பகுதி; அன் - தன்மையொருமை விகுதி; வ் - எதிர்கால இடைநிலை.

English Translation

When his lover Satyabhama desired the Kalpaka tree from Indra’s garden, “Right away”, he said, and planted it in her moonlit yard to satisfy her.  The Lord of celestials will come embrace me from behind.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain