nalaeram_logo.jpg
(115)

மூத்தவை காண முதுமணற் குன்றேறி

கூத்துஉவந் தாடிக் குழலால் இசைபாடி

வாய்த்த மறையோர் வணங்க இமையவர்

ஏத்தவந்து என்னைப் புறம்புல்குவான் எம்பிரான் என்னைப் புறம்புல்குவான்.

பதவுரை

மூத்தவை

-

வயசுசென்ற இடைச்சனங்கள்

காண

-

காணும்படியாக

முது மணல் குன்று ஏறி

-

நெடுநாளாய்க்கு விந்து மேடாயிருந்த மணற்குன்றின் மேலேறியிருந்து

வாய்த்த

-

தன்னுடைய சேஷ்டிதத்தைக் காணும்படி கிட்டின

மறையோர்

-

ப்ரஹ்மர்ஷிகன்

வணங்க

-

தன்னைக்கண்டு வணங்கவும்

இமையவர்

-

தேவர்கள்

ஏத்த

-

ஸ்தோத்ரஞ்செய்யவும்

குழலால் இசைபாடி

-

வேய்ங்குழலினால் ராகம்பாடிக் கொண்டும்

உவந்து

-

ஸந்தோஷித்து

கூத்து ஆடி

-

கூத்தாடியும் நின்று

வந்து என்னை புறம்புல்குவான்-;

எம்பிரான் என்னை புறம்புல்குமான்-.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

*** - கண்ணபிரான் எல்லாருங் காணும்படியாக மிகவுமுயர்ந்ததொரு மணற்குன்றின் மேலேறிநின்று தான் விரும்பின பெண்களின் பேரைச் சொல்லுதலும் தன்மேல் கோபங்கொண்டிருக்கும் பெண்களின் காலைக்கையைப் பிடித்துக் கொண்டு பொறுப்பித்தலும் முதலான ஒலியின் குறிப்புகள் தன்னோடு பழகும் பெண்களுணரும்படி புல்லாங்குழலூதியும் நிலவறைகளிற் கிடக்கும் பெண்களும்  அவ்விடத்தை விட்டோடிவந்து காண்கையாலே மிகவும் மனமுகந்து கூத்தாடியும் நிற்க அவனுடைய சேஷ்டிதரஸத்தை  அனுபவித்து ரிஷிகளும் தேவர்களும்  வணங்கித்துதிக்க இப்படிக் கூத்தாடின அழகோடே அப்பிரான்வந்து என்னைப்புறம்புல்க வேணுமென்பது - கருத்து.  மூத்தவை - பலவின்பால் வினையாலனையும் பெயர்; மூத்த அவை எனறு பிரித்து பெயரெச்சத்து ஈற்று அகரம் தொக்கதென்றால் வயசுமுதிர்ந்துள்ள கூட்டமென்று பொருளாம்.  அவை = ‘ஸஹா’ என்ற வடசொல்  ‘சபை’ எனத்திரிந்து அது ‘சவை’ என்றாய் சவை அவை ஆயிற்றென்ப.  ‘வாய்ந்த மறையோர்’ என்ற தொடர் - (எதுகைக்கேற்ப) வாய்த்த மறையோர் என விகாரப்பட்டதென்றால் கண்ணன் யாவருங் காண முதுமணற்குன்றேறிக் குழலாலிசைபாடிக் கூத்து உவந்தாட மூத்த அவை - மூத்த ஸபையாய்த் திரண்ட இடையர்கள் இமையவர் - கண் இமையாதவர்களாயிருந்து ஏத்த - துதிக்கவும் வாய்த்த மறையோர் (நிலவறை ???) பொருந்திய மறைதலையுடைய பெண்கள் (குழலோசை வழியே கிட்டிக் கண்ணன் கூத்தாடுவதைக் கண்டு அவனது திருவடியின் ஸௌகுமார்யத்தை நினைத்து அக்கூத்தை நிறுத்துவதற்காக) வணங்கவும் இப்படிக் கூத்தாடின  செவ்வியோடே வந்து என்னைப் புறம்புல்கவேணுமென்று பொருள்  பணிக்க;  அப்போது  ஆடி - ஆட; எச்சத்திரிபு.

English Translation

My Lord and master came playing songs on his flute, climbed a tall sand tune and danced, watched by the elders of his clan, worshipped by the Vedic seers, and praised by the celestials.  He will come and embrace me from behind.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain