nalaeram_logo.jpg
(114)

பொத்த வுரலைக் கவிழ்த்துஅதன் மேலேறி

தித்தித்த பாலும் தடாவினில் வெண்ணெயும்

மெத்தத் திருவயி றார விழுங்கிய

அத்தன்வந்து என்னைப் புறம்புல்குவான் ஆழியான் என்னைப் புறம்புல்குவான்.

பதவுரை

பொத்த உரலை

-

(அடியில்) ஓட்டையாய் விட்டதொரு உரலை (க்கொண்டுவந்து)

கவிழ்த்து

-

தலைகவிழ்த்துப்போட்டு

அதன்மேல் ஏறி

-

அவ்வரவின் மேலேறி

தடாவினில்

-

மிடாக்களிலேயள்ள

தித்தித்த பாலும்

-

மதுரமான பாலையும்

வெண்ணெயும்

-

வெண்ணெயையும்

திருவயிறுஆர்

-

வயிறு நரம்ப

மெத்த விழுங்கிய

-

மிகுதியாக விழுங்கின

அத்தன்

-

தலைவன்

வந்து என்னை புறம்  புல்குவான்-;

ஆழியான்

-

(இப்படிக் கனவுகண்டு உண்கையில்) ஆழ்ந்து  தேறியவன்

என்னை புறம் புல்குவான்-.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

*** - திருவாய்ப்பாடியிலுள்ளார் தந்தம் தயிர் நெய் பால்களைக் கண்ணனுக் கெட்டாதபடி உயர உறிகளின்  மேலே சேமித்துவைக்க அது கண்டு கண்ணபிரான் ஒரு பொத்தவுரலைத் தேடிக்கண்டுபிடித்து உருட்டிக் கொண்டு வந்து  தலைகீழாகக் கவிழ்த்துப்போட்டு  அதன்மேலேறி உறியையெட்டி அதிலுள்ளவற்றை விழுங்குவனாம் (பொத்தவுரலை) நல்வரவுலானால் அதை நடுவே யாரேனும் சிலர் கார்யார்த்தமாகத் தேடிவந்த  தன்னைப் பிடித்துக் கொள்ளக் கூடுமென்று பொத்தவுலைத்தேடிப் பிடித்தானென்பது விசேஷார்த்தம்.  பொத்தவுரல் - ‘பொத்தலுரல்’ என்பதன் மரூஉ.  வென்னலாம்; - பொத்தல் என்பதில் ஈற்றுமெய் கெட்டு தென்றலுமொன்று.

English Translation

My Lord overturns a mortar and stands on it, reaches up to the hanging pots of sweet milk and Ghee, and gorges himself to his fill.  He will embrace me from behind, the discus-wielder will embrace me from behind.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain