nalaeram_logo.jpg
(110)

கத்தக் கதித்துக் கிடந்த பெருஞ்செல்வம்

ஒத்துப் பொருந்திக்கொண்டு உண்ணாது மண்ணாள்வான்

கொத்துத் தலைவன் குடிகெடத் தோன்றிய

அத்தன்வந்து என்னைப் புறம்புல்குவான் ஆயர்க ளேறுஎன் புறம்புல்குவான்.

பதவுரை

கத்தக்கதித்து கிடந்த

-

மிகவும் கொழுத்து (உனக்கு எனக்கென்று பிணங்கும்படி) இருந்த

பெருசெல்வம்

-

மிகுந்த ஐச்வர்யத்தை

ஒத்து

-

(தன்பந்துக்களான பாண்டவர்களோடு) ஒத்து

பொருந்திக்கொண்டு

-

மனம்பொருந்தியிருக்க

உண்ணாது

-

அநுபவியாமல்

மண்

-

பூமியை

ஆள்வான்

-

(தான் அத்விதீயனாய்) ஆளவேணுமென்று நினைத்தவனான

கொத்து தலைவன்

-

(தம்பிமார்களும் பந்துக்களும் ஸேனைகளுமாகிய) திரளுக்குத் தலைவனாகிய துர்யோதநன்

குடிகெட

-

(தன்) குடும்பத்தோடு பாழாம்படி

தோன்றிய

-

திருவவதரித்த

அத்தன்

-

ஸ்வாமி

வந்து என்னை புறம்புல்குவான்-;

ஆயர்கள் ஏறு

-

இடையர்களுக்குள் சிறந்த கண்ணபிரான்

என் புறம் புல்குவான்-.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

*** - கத்தக்கதித்து - “பக்கப்பருத்து” “தக்கத்தடித்து” என்பனபோன்ற ஒருவகைக் குறிப்பிடைச்சொல்.  ஏறு - ஆகுபெயரால்  செருக்கு, நடை, காம்பீர்யம்  முதலிய குணங்களால் காளைபோன்ற இளவீரனைக்குறிக்கும்.

English Translation

The Lord took birth to destroy the clan of kings led by Duryodhana, who wanted to rule the Earth by themselves, without sharing their bounteous wealth with their brothers, the Pandavas.  He will embrace me from behind, the prize-bull of the cowherd clan will embrace me from behind.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain