nalaeram_logo.jpg
(105)

கண்ட கடலும் மலையும் உலகேழும்

முண்டத்துக் காற்றா முகில்வண்ணா ஓஒவென்று

இண்டைச் சடைமுடி ஈசன் இரக்கொள்ள

மண்டை நிறைத்தானே அச்சோ வச்சோ மார்வில் மறுவனே அச்சோ வச்சோ.

பதவுரை

கண்ட

-

கண்ணாற்கண்ட

கடலும்

-

ஸமுத்ரங்களும்

மலையும்

-

மலைகளும்

உலகு ஏழும்

-

கீழ் ஏழ் மேல் ஏழ் என்ற பதினான்கு லோகங்களும் (ஆகிய எல்லாவற்றையுமிட்டு நிறைக்கப் பார்த்தாலும்)

முண்டத்துக்கு

-

(என் கையிலிருக்கிற ப்ரஹ்ம) கபாலத்துக்கு

ஆற்றா

-

போதாவாம்;

முகில் வண்ணா

-

மேகவண்ணனே!

ஓஒ!

-

ஓஒ! (ஹாஹா!)

என்று

-

என்று கூப்பிட்டு

இண்டை

-

நெருங்கின

சடைமுடி

-

ஜடாபந்தத்தையுடைய

ஈசன்

-

சிவன்

இரக்கொள்ள

-

பிச்சையெடுக்க

மண்டை

-

(அவன் கையிலிருந்த ப்ரஹ்ம) கபாலத்தை

நிறைத்தானே

-

(மார்பிலிருந்து உண்டான ரத்தத்தால்) நிறையச் செய்தவனே!

அச்சோ அச்சோ-;

மார்வில்

-

திருமார்பிலே

மறுவனே

-

ஸ்ரீவத்ஸமென்னும் மச்சத்தை யுடையவனே!

அச்சோ அச்சோ-.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

*** - மஹாப்ரயாஸங்கள் பட்டும் நிறைக்கமுடியாத ப்ரஹ்மகபாலத்தின் தன்மையைக் காட்டிற்று -முதலிரண்டடி.  ஓஒ - ஓ என்னும் இரக்கக் குறிப்பிடைச் சொல் அளபெடுத்து வந்தது.  இனி கண்டகடலிலும் மலைகளிலும் உலகேழிலும் (திரிந்தும்) முண்டத்துக்கு ஆற்றா என்றுமாம்.  உண்டத்துக்கு ஆற்றா என்றெடுத்து (எங்கே திரிந்தும் மிக வருந்தியும்) கபாலத்திற்கு வேண்டிய உணவையிடுதற்கு முடியாமல் ஈசன் முகில் வண்ணா ஓஒ என்று இரக்கொள்ள என்றும் உரைக்கலாம்.

முண்டத்துக்கு என்ற பாடத்தில் மூன்றாஞ் சீரோடு உண்டத்துக்கு என்ற பாடத்தில் இறுதிச் சீரோடும் மோனைத் தொடர் காண்க.  இரக்கொள்ள = இர - முதனிலைத் தொழிற்பெயர்.

English Translation

O Lord with the Srivatsa mark on your chest! When the mat-haired Siva came begging and said, “All the seven continents, the seven oceans and seven mountains cannot fill my skull begging-bowl, O Cloud hued Lord,” you filled his skull, come Acho, Acho!

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain