nalaeram_logo.jpg
(103)

மிக்க பெரும்புகழ் மாவலி வேள்வியில்

தக்கதி தன்றென்று தானம் விலக்கிய

சுக்கிரன் கண்ணைத் துரும்பால் கிளறிய

சக்கரக்கையனே அச்சோ வச்சோ சங்க மிடத்தானே அச்சோ வச்சோ.

பதவுரை

மிக்க பெரும்புகழ்

-

(ஔதார்யத்தால்) மிகுந்த கீர்த்தியையுடைய

மா வலி

-

மஹாபலி (செய்த)

வேள்வியில்

-

யாகத்திலே (வாமநனாய்ச் சென்ற உனககு அந்த மஹாபலி நீ கேட்டதைக் கொöடுக்க முயன்ற வளவிலே)

இது

-

‘நீ கொடுக்கிற விது

தக்கது அன்று

-

தகுதியானதன்று’

என்று

-

என்று முறையிட்டு

தானம்

-

பூமிதானத்தை (அவன் தத்தம்பண்ணும்போது நீர்விழவொட்டாமல்)

விலக்கிய

-

தடுத்த

சுக்கிரன்

-

சுக்கிராச்சாரியனுடைய

கண்ணை

-

ஒரு கண்ணை

துரும்பால்

-

(உன் கையிலணிந்திருந்த) தர்ப்பபவித்ரத்தின் நுனியால்

கிளறிய

-

கலக்கின

சக்கரம் கையனே

-

சக்ராயுதமேந்திய கையையுடையவனே!

அச்சோ அச்சோ-;

சங்கம்

-

பாஞ்ரஜக்யத்தை

இடத்தானே

-

இடக்கையிலேந்தினவனே!

அச்சோ அச்சோ-.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

*** - சுக்கிரன் - மஹாபலியின் ஆசார்யன்.  வாமநமூர்த்தியின் வடிவழகாலும் மழலைச் சொல்லாலும் மனமகிழ்ந்து மஹாபலி மூவடி மண்ணைக் கொடுக்க யத்நித்தவளவிலே சுக்ராசார்யன் எம்பெருமானது வடிவையும் வந்தவகையையும் பேச்சையும் ஊன்றிப்பார்த்து ‘இவன் ஸர்வேச்வரன் தேவகார்யம் செய்யும்பொருட்டு உன் செல்வத்தை யெல்லாம் பறித்துப் போகவந்தான்; ஆகையால் நீ இவனுக்கொன்றும் தரத்தகாது’ என்று தாநத்தைத் தடுக்க அவன் அதை ஆதரியாமல் தாரைவார்த்து தத்தம் செய்யப்புக ஜலபாத்ரத்தின் (திருக்காவிரி) த்வாரத்திலே அந்த சுக்ரன் புகுந்து கொண்டு நீர் விழவொட்டாமல் தடுக்க ஸ்ரீவிஷ்ணு த்வாரம் சோதிப்பவன்போல தன்னுடைய திருக்கையிலணிந்த தர்ப்ப பவித்ரத்தின் நுனியால் அவன் கண்ணைக் குத்திக் கலக்க அவனும் கண்கெட்டு அங்குநின்றும் வெளிப்பட பின்பு மாவலியினிடத்தில் நீரேற்றுப்பெற்றனென்க.  ‘துரும்பாற் கிளறிய சக்கரம்’ என்றதனால் “கருதுமிடம் பெருது - கைந்நின்ற சக்கரத்தன்” என்கிறபடியே திருமால் விரும்பிய இடங்களில் விரும்பின வடிவங்கொண்டு செல்லுந் தன்மையையுடைய திருச்சக்கரமே பவித்ரத்தின் வடிவத்துடன் நின்று சுக்ரன் கண்ணைக் கலக்கிற்றென்பது பெறப்படும்.

English Translation

O Lord wielding the conch and discus! In the great sacrifice of the famous Mahabali you gouged the eye of the Asura’s preceptor Sukra with the tip of your Pavitra grass, when he protested and tried to stop the gift of the three strides of land.  Come Acho, Acho!

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain