nalaeram_logo.jpg
(96)

ஆயர் குலத்தினில் வந்து தோன்றிய அஞ்சன வண்ணன்தன்னை

தாயர் மகிழ ஒன்னார் தளரத் தளர்நடை நடந்ததனை

வேயர் புகழ்விட்டு சித்தன் சீரால் விரித்தன உரைக்கவல்லார்

மாயன் மணிவண் ணன்தாள் பணியும் மக்களைப் பெறுவார்களே.

பதவுரை

ஆயர் குலத்தினில் வந்து

-

இடையர் குலத்திலே வந்து

தோன்றிய

-

அவதரித்த

அஞ்சனம் வண்ணன்

-

மை போன்ற கருநிறமுடையனான கண்ணன்

தன்னை

-

தன்னை (க்கண்டு)

தாயர்

-

தாய்மார்கள்

மகிழ

-

மனமுகக்கவும்

ஒன்னார்

-

சத்ருக்கன்

தளர

-

வருத்தமடையவும்

தளர்நடை நடந்தனை

-

தளர்நடை நடந்ததை

வேயர்

-

வேயர்குடியிலிருப்பவரெல்லாராலும்

புகழ்

-

புகழப்பெற்ற

விட்டுசித்தன்

-

பெரியாழ்வார்

சீரால்

-

சிறப்பாக

விரித்தன

-

விவரித்துச்சொன்ன பாசுரங்களை

உரைக்கவல்லார்

-

சொல்ல வல்லவர்கள்

மாயன்

-

ஆச்சர்யமான குணங்களயுடையவனும்

மணி

-

நீலமணிபோன்ற

வண்ணன்

-

நிறமுடையனுமான எம்பெருமானுடைய

தான்

-

திருவடிகளை

பணியும்

-

வணங்கவல்ல

மக்களை

-

பிள்ளைகளை

பெறுவார்கள்

-

அடைவார்கள்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ‘தாயர்’ எனப் பன்மையாகக் கூறியது-பாராட்டுந்தாய், ஊட்டுந்தாய், முலைத்தாய், கைத்தாய், செவிலித்தாய் எனத் தாய்மார் ஐவராதலாலும், சிறுதாய் முதலியோரும் தாய்மாரே யாவராதலாலுமாம்.  தொட்டிற் பருவத்திலேயே பூதனை சகடாஸூரன் முதலியோர்களை முடித்ததனால், கண்ணபிரான் மெல்ல அடியிட்டு நடக்கத்தொடங்கியபோதே ‘இனி, இவனால் நமக்கு என்ன தீங்கு நேரிடுமோ!’ என்று கம்ஸாதிகள் நடுங்கி ஒடுங்கினராதலால் ‘ஒன்னார் தளர’ என்றாரென்க.  ஒன்னார்-ஒன்றார்; (தம்மோடு மனம்) பொருந்தாதவர்; எனவே, பகைவராவர்.  பெரியாழ்வார் பிறந்தகுடி—வேயர்குடி எனப்படும்.

English Translation

These songs by famed Vishnuchitta of Veyar-clan sing of the dark hued Lord who took birth in the cowherd clan when he toddled, giving pleasure to his mothers and fear to his foes.  Those who master it will beget children who are devoted to the feet the wonder-Lord of gem-hue.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain