(1996)

வண்ணக் கருங்குழ லாய்ச்சியால் மொத்துண்டு,

கண்ணிக் குறுங்கயிற்றால் கட்டுண்டான் காணேடீ,

கண்ணிக் குறுங்கயிற்றால் கட்டுண்டா னாகிலும்,

எண்ணற் கரியன் இமையோர்க்கும் சாழலே.

 

பதவுரை

ஏடீ

தோழீ!

வண்ணம்

அழகியதாய்

கரு

கறுத்த

குழல்

கூந்தலையுடைய

ஆய்ச்சியால்

யசோதைப்பிராட்டியாலே

மொத்துண்டு

அடியுண்டு

கண்ணி குறு கயிற்றால்

முடிகளையுடைத்தாய் (எட்டம்போராதபடி) குறியதான கயிற்றினால்

கண்டுண்டான் காண்

கட்டுண்டு கிடந்தான்காண்

சாழலே

தோழீ!

கண்ணி குறு கயிற்றால் கண்டுண்டான் ஆகிலும்

இமையோர்க்கும்

தேவர்களுக்கும்

எண்ணற்கு

நெஞ்சால் நினைப்பதற்கும்

அரியன் -அஸாத்யன்

 

 

English Translation

Aho, sister! That dark-coiffured cowherd dame bound him up with a short spinous rope and beat him for stealing buter, see!".

"But though he was bound by a short spinous rope, he is hard to attain through thought even by the celestials, so tally!

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain