nalaeram_logo.jpg
(93)

பக்கம் கருஞ்சிறுப் பாறை மீதே அருவிகள் பகர்ந்தனைய

அக்கு வடமிழிந் தேறித் தாழ அணியல்குல் புடைபெயர

மக்க ளுலகினில் பெய்தறி யாத மணிக்குழ வியுருவின்

தக்க மாமணி வண்ணன் வாசுதேவன் தளர்நடை நடவானோ.

பதவுரை

கரு

-

கருநிறமான

சிறு

-

சிறிய

பாறை

-

மலையினுடைய

பக்கம் மீது

-

பக்கத்திலே

(மேடுபள்ளமுள்ள இடங்களிற் பாய்கிற)

அருவிகள்

-

நீரருவிகள்

பகர்ந்து அனைய

-

ப்ரகாசிப்பதை ஒத்திருக்கிற

(திருவரையிற்சாத்திய)

அக்குவடம்

-

சங்குமணி வடமானது

ஏறி இழிந்து தாழ

-

உயர்ந்தும் தாழ்ந்தும் தொடை ப்ரகாசிக்கவும்

அணி

-

அழகிய

அல்குல்

-

நிதம்பம்

புடை

-

பக்கங்களிலே

பெயர

-

அசையவும்

உலகினில்

-

உலகத்திலுள்ள

மக்கள்

-

மனிதர்

பெய்து அறியா

-

பெற்றறியாத

மணி குழலி உருவி்ன்

-

அழகிய குழந்தை வழவத்தை யுடையவனும்

(தக்க இத்யாதி இரண்டாம் பாட்டிற் போலப் பொருள் காண்க. )

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

*** - கருநிறத்தையுடைய திருவரையிற் சாத்திய வெண்ணிறமான சங்குமணி வடமானது, தளர்நடை நடக்கும்போது முன்பின்னாக மாறிமாறி ப்ரகாசிப்பதானது – கரிய சிறுமலையின் பக்கத்திலே வெள்ளருவி மேடும்பள்ளமுமான இடங்களில் ப்ரகாசிப்பதை ஒத்திருக்கும்படி.  அல்குல் – தொடையிடுக்குக்கும் அரைக்கும் இடையிலுள்ள இடம்.  பாறை – இலக்கணையால் மலையை உணர்த்திற்று.  பகர்ந்தனைய – ‘பகர்ந்ததனைய‘ என்பதன் விகாரம்.  அன்றி வினையெச்சத் திரிபாகக் கொண்டு – பகர்ந்தால் (அதை) அனைய என்று கொள்ளினுமாம்.  பக்கம் – ‘பஷம்‘ என்ற வடசொல் திரிபு.  குழ – இளமை: உரிச்சொல்; அதனை உடையது குழவியெனக் காரணக் குறி; இ-பெயர் விகுதி.  (அ)

English Translation

Like a stream that winds its way down a dark mountain appears like a fluttering ribbon of light, the silver waistband of my dark gem-hued Lord Vasudeva goes up down as he moves his hips.  Gem of a child such as the world has never seen, is he going to come toddling now?

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain