nalaeram_logo.jpg
(92)

படர்பங் கயமலர் வாய் நெகிழப் பனிபடு சிறுதுளிபோல்

இடங்கொண் டசெவ் வாயூறி யூறி இற்றிற்று வீழநின்று

கடுஞ்சேக் கழுத்தின் மணிக்குரல் போல் உடைமணி கணகணென

தடந்தா ளினைகொண்டு சார்ங்க பாணி தளர்நடை நடவானோ.

பதவுரை

படர்

-

படர்ந்திருக்கிற (பெருத்திருந்துள்ள

பங்கயம் மலர்

-

தாமரைப்பூ

வாய் நெகிழ

-

(மொட்டாயிராமல்) வாய் திறந்து மலர

(அதில் நின்றும் பெருகுகி்ன்ற)

பனிபடு

-

குளிர்ச்சி பொருந்திய

சிறு துளி போல

-

(தேனினுடைய) சிறுத்த துளியைப்போலே

இடம்கொண்ட

-

பெருமை கொண்டுள்ள

செவ்வாய்

-

தனது சிவந்த வாயினின்றும்

ஊறிஊறி

-

(ஜலமானது) இடைவிடாமற் சுரந்து

இற்று இற்று வீழநின்று

-

(நடுவே) முறிந்து முறிந்து கீழேவிழும்படி நின்று -,

கடும் சே

-

கொடிய ரிஷபத்தின்

கழுத்தில்

-

கழுத்திலே கட்டப்பட்டுள்ள

மணி

-

மணியினுடைய

குரல்போல்

-

ஒலிபோலே

உடை மணி

-

(தனது) திருவரையிற் கட்டியமணி

கணகண என

-

கணகணவென்றொலிக்க

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

*** - (தடந்தாளித்யாதி முதற்பாட்டிற்போல் பொருள் காண்க.)

மலர்ந்த தாமரைப்பூவில் நின்றும் தேன் சிறுசிறு துளியாய்ப் பெருகி வடிவதுபோலத் தனது வாயில் நின்றும் இடைவிடாமல் ஜலம் பெருகவும், எருது நடந்து போம்போது அதன் கழுத்திற்கட்டிய மணி கணகணவென்று சப்திப்பது போலத் திருவரையில் சாத்திய மணி சப்திக்கவும் தளர்நடை நடந்து வரவேணுமென்கை.

English Translation

Dropping pearls of nectar like freshly-opening lotus buds, his red lips dribble with hanging drops of mount nectar.  With his waist-bells clanging like the bell on a stud bull’s neck, --my Sarangapani, --is he going to come toddling now?

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain