(1961)

அன்று பாரதத் தைவர் தூதனாய்,

சென்ற மாயனைச் செங்கண் மாலினை,

மன்றி லார்ப்புகழ் மங்கை வாள்கலி

கன்றி,சொல்வல்லார்க் கல்ல லில்லையே.

 

பதவுரை

அன்று

-

முன்பொருகால்

பாரதத்து

-

பாரத யுத்தத்திற்குப் பூர்வாங்கமாக

ஐவர் தூதன் ஆய்

-

பஞ்சபாண்டவர்கட்குத் தூதுவனாய்

சென்று

-

எழுந்தருளின

மாயனை

-

ஆச்சரிய சக்தியுத்தனும்

செம் கண் மாலினை

-

செந்தமாரைக் கண்ணனுமான ஸர்வேச்வரன் விஷயகமாக

மன்றில் ஆர் புகழ்

-

நூறத்திகள் தோறும் நிறைந்த

மங்கை

-

திருமங்கை நாட்டையுடையவரும்

வாள்

-

வாட்படை கொண்டவருமான

கலிகன்றி

-

ஆழ்வார்(அருளிச்செய்த)

சொல்

-

இந்த ஸ்ரீ ஸூக்திகளை

வல்லார்க்கு

-

ஓதவல்லவாக்ளுக்கு

அல்லல் இல்லை

-

ஒரு துன்பமும் உண்டாக மாட்டாது.

 

English Translation

These are songs in praise of the wonder Lord senkanmai who went as a messenger to the five in the Bharata war, by the fomous Mangai king Kalikanri. Thos who master it will be never despair.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain