nalaeram_logo.jpg
(82)

குரக்கினத் தாலே குரைகடல் தன்னை

நெருக்கி அணைகட்டி நீள்நீ ரிலங்கை

அரக்கர் அவிய அடுகணை யாலே

நெருக்கிய கைகளால் சப்பாணி நேமியங் கையனே சப்பாணி.

பதவுரை

குரை

-

கோக்ஷியா நின்ற

கடல் தன்னை

-

ஸமுத்ரத்தை

நெருக்கி

-

(இரண்டு பக்கத்திலும்) தேங்கும்படி செய்து

குரங்கு

-

குரங்குகளினுடைய

இனத்தாலே

-

கூட்டங்களைக் கொண்டு

அணைகட்டி

-

ஸேதுவைக் கட்டி முடித்து

நீள் நீர்

-

பரந்துள்ள ஸமுத்ரத்தினால் சூழப்பட்ட

இலங்கை

-

லங்கையிலுள்ள

அரக்கர்

-

ராக்ஷஸர்களெல்லாம்

அலிய

-

அழிந்துபோம்படி

அடு கணையாலே

-

கொல்லும் தன்மையையுடைய அம்புகளைக் கொண்டு

நெருக்கிய

-

நெருங்கப் போர் செய்த

கைகளால் சப்பாணி-;

வேலி

-

திருவாழி ஆழ்வானை

அம் கையனே

-

அழகிய கையிலேந்தினவனே!

சப்பாணி-.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

*** - வாநரப்படைகளைத் துணைகொண்டு கடலில் ஸேதுகட்டின கைகளாலே சப்பாணி கொட்டவேணுமென்கிறாள்.  குரங்கு + இனம் = குரக்கினம்;  வேற்றுமைப் புணர்ச்சியில் மென்றொடர் வன்றொடராயிற்று; “மென்றொடர் மொழியுட் சில வேற்றுமையில் தம்மினவன்றொடர்” என்னுஞ் சூத்திரவிதி அறிக.  குரைகடல் - வினைத்தொகை.  நீர் - கடலுக்கு ஆகுபெயர்.  அரக்கர் - ‘ரக்ஷ: ’ என்ற வடசொல் திரிபு.

English Translation

These are the hands rained arrows and destroyed the Rakshasas of Lanka, after building a bridge across the ocean strait with a monkey army.  Clap Chappani.  O, Lord who wields the discus, clap Chappani.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain