nalaeram_logo.jpg
(81)

பரந்திட்டு நின்ற படுகடல் தன்னை

இரந்திட்ட கைம்மேல் எறிதிரை மோத

கரந்திட்டு நின்ற கடலைக் கலங்க

சரந்தொட்ட கைகளால் சப்பாணி சார்ங்கவிற் கையனே சப்பாணி.

பதவுரை

பரந்திட்டு நின்ற

-

(எல்லைகாண வொண்ணாதபடி) பரவியுள்ள

படுகடல்

-

ஆழமான  ஸமுத்ரமானது

தன்னை இரந்திட்ட

-

(வழிவிடுவதற்காகத்)தன்னை  யாசித்த

கைமேல்

-

கையின்மேலே

எறிதிரை

-

வீசுகின்ற அலைகளினால்

மோத

-

மோதியடிக்க

கரந்திட்டு நின்ற

-

(முகங் காட்டாமல்) மறைந்து கிடந்த

கடல்

-

அக்கடலுக்கு உரிய தேவதையான வருணன்

கலங்க

-

கலங்கிவிடும்படி

சரம்

-

அம்புகளை

தொட்ட

-

தொடுத்துவிட்ட

கைகளால் சப்பாணி-;

சார்ங்கம் வில்

-

ஸ்ரீசார்ங்கமென்னும்  தநுஸ்ஸை

கையனே

-

(அப்போது) கையில் தரித்தவனே!

சப்பாணி-;

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

*** - சக்ரவர்த்தித்திருமகன் வாநர ஸேனைகளுடன் புறப்பட்டுப் போய்க் கடற்கரையை அடைந்து ‘லங்கைக்குப் போக வழிவிட வேணும்’ என்று கடலரசனாகிய வருணனை வேண்டி, அங்கு தர்ப்பசயகத்தில் படுத்து  ப்ராயோபவேசமாகப் பலநாள் கிடக்கவும் வருணதேவன் பெருமாள்  பெருமையை  இறையேனுமறியாமல் தன்னைச் சரணம் புகுந்த அவன் கைமேல் அலைமோதும்படி அநாதரித்திருக்க பெருமாள் சீறி அக்கடலை வற்றுவிப்பதற்காக ஆக்நேயாஸ்த்ரத்தைத் தனது அம்பொன்றிலே தொடுத்துவிடத் தொடங்கவே  ஸமுத்ரராஜன் கொதிப்படைந்து அஞ்சியோடிவந்து பெருமாளைச் சரணமடைந்து கடல் வடிவமான தன் மேல் அணைகட்டும்படி ஒடுங்கி நின்றனனென்ற வரலாறு இங்கு உணரத்தக்கது.  ‘பரந்திட்டு’ ‘இரந்திட்டு’ ‘கரந்திட்டு’ என்ற மூன்றிடங்களிலும் இடு - துணைவினை.  படு -(சதகம் முதலியவை) உண்டாகின்ற என்றுமாம்.  எறிதிரை - வினைத்தொகை.  கடலை - ஐகாரம் - அசை; இனி உருபுமயக்கமாகக் கொண்டு கடல்மேல் என்றுரைத்து ‘கடலைச்சுரந்தொட்ட’ என்று இயைப்பினுமாம்.  ‘கடல் கலங்க’ என்றிருந்தால் தளை தட்டுமென்க.

English Translation

These are the hands rained arrows that shook the ocean-Lord Varuna when he hid in the deep and refused to part or give way.  Clap Chappani.  O, Lord who wields the Sarnga bow, clap Chappani.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain