nalaeram_logo.jpg
(78)

தூநிலா முற்றத்தே போந்து விளையாட

வானிலா அம்புலீசந்திரா வாவென்று

நீநிலா நின்புக ழாநின்ற ஆயர்தம்

கோநிலா வக்கொட்டாய் சப்பாணி குடந்தைக் கிடந்தானே சப்பாணி.

பதவுரை

வான்

-

ஆகாசத்திலே

நிலா

-

விளங்குகின்ற

அம்புலி

-

அம்புலியே!

சந்திரா

-

சந்திரனே!

தூ

-

வெண்மையான

நிலா

-

நிலாவையுடைய

முற்றத்தே

-

முற்றத்திலே

போந்து

-

வந்து

நீ

-

நீ

விளையாட

-

(நான்) விளையாடும்படி

வா

-

வருவாயாக

என்று

-

என்று (சந்திரனை அழைத்து)

நிலா

-

நின்றுகொண்டு

நின்

-

உன்னை

புகழாநின்ற

-

புகழ்கின்ற

ஆயர்தம்

-

இடையர்களுடைய

கே

-

தலைவராகிய நந்தகோபர்

நிலாவ

-

மனம் மகிழும்படி

சப்பாணி கொட்டாய்-;

குடந்தை கிடந்தானே! சப்பாணி-.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

*** - நீ முற்றத்திலே நின்றுகொண்டு சப்பாணி கொட்ட வேணுமென்கிறாள்.  சந்திரனே! நான் விளையாடும்படி நீ சற்று இப்படி வருவாயாக என்று அழைத்துக்கொண்டே முற்றத்தில் நீ நின்றுகொண்டு நந்தகோபானு மனம் மகிழுமாறு சப்பாணி கொட்டு என்றவாறு.

நின்புகழாநின்ற - உன் சேஷ்டைகளைக் கண்டு மனமகிழ்ந்து உன்னைக் கொண்டாடுகின்ற இடையர்.  ‘நிலா’ என்ற சொல் மூன்றனுள் முதலது - பெயர்ச்சொல்; இரண்டாவது - வினைத்தொகை; மூன்றாவது - ‘செய்யா’ என்னும் வாய்ப்பாட்டு உடன்பாட்டிறந்தகால வினையெச்சம்; ‘நில்லா’ என்பதன் தொகுத்தல்.  நிலாவுதல் - விளங்குதல்

English Translation

Nandagopala stands watching proudly as you call the big moon roaming in the wide sky to come and play with you in the moonlit portico.  Clap Chappani for him, O, Lord of Kudandai, clap Chappani.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain