nalaeram_logo.jpg
(62)

தாழியில் வெண்ணெய் தடங்கையார விழுங்கிய

பேழை வயிற்றெம் பிரான்கண்டாய்உன்னைக் கூவுகின்றான்

ஆழிகொண் டுஉன்னையெறியும் ஐயுற வில்லைகாண்

வாழ வுறுதியேல் மாமதீ மகிழ்ந்தோடிவா.

பதவுரை

மா மதீ!;

தாழியில்

-

தாழியிலே (சேமித்திருக்கிற)

வெண்ணெய்

-

வெண்ணெயை

தட

-

பெரிதான

கைஆர

-

கைநிறைய (அள்ளி)

விழுங்கிய

-

அமுதுசெய்த

பேழை வயிறு

-

பெருவயிற்றையுடையவனான

எம்பிரான்

-

என் கண்ணபிரான்

உன்னை கூவுகின்றான்;

(இப்படி அழைக்கச் செய்தேயும் நீ வாராதிருந்தால்

உன் தலையை அறுக்கைக்காக)

ஆழிகொண்டு

-

திருவாழியாலே

உன்னை எறியும்

-

உன்னை வெட்டிவிடுவேன்;

ஐயுறவு இல்லை

-

ஸம்சயமேயில்லை;

(இதில் நின்றுந்தப்பி)

வாழ உறுதியேல்

-

வாழக்கருதினாயாகில்

மகிழ்ந்து ஓடிவா

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

*** - சந்திரா! இவன் உன்னை விரும்பி அழைக்கின்றவிது வெண்ணெயை வாரி விழுங்கின  செய்திபோலே ஆசையின் கனத்தினாலானது என்னுங்கருத்துப்பட முன்னடிகளருளிச் செய்தபடி.  அவ் வெண்ணெய்த் தாழியை இவனுக்கு எட்டாதபடி வைத்தால் கல்லை விட்டெறிந்து அந்தத்தாழியை உடைப்பதுபோல நீயும் வாராதிருந்தால் இவன் சக்ராயுதத்தை உன்மீது பிரயோகித்து உன் தலையையறுத்திடுவான்; இதில் கொஞ்சமேனும் ஸந்தேஹமில்லை; இப்படி இவனுடைய நிக்ரஹத்துக்கு இலக்காகி முடிந்து போகாமல் பிழைத்திருக்க விரும்புவாயாகில் பெருந்தன்மையாய் வந்துவிடு என்பது பின்னடிகளின் கருத்து.

English Translation

O, Big Moon! Look my master who lowered his long arms into the pot and filled his bulging belly with butter calls you.  He will spin his discus on you, there is no doubt.  If you wish to live, come running willingly.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain