nalaeram_logo.jpg
(54)

தன்முகத் துச்சுட்டி தூங்கத் தூங்கத் தவழ்ந்துபோய்

பொன்முகக் கிண்கிணி யார்ப்பப் புழுதி யளைகின்றான்

என்மகன் கோவிந்தன் கூத்தி னை இள மாமதீ

நின்முகம் கண்ணுள வாகில் நீஇங்கே நோக்கிப்போ.

பதவுரை

இள

-

இளமை தங்கிய

மா மதி

-

அழகிய சந்திரனே!

தன் முகத்து

-

தன்முகத்தில் (விளங்குகிற)

கட்டி

-

கட்டியானது

தூங்க தூங்க

-

பலகாலும் தாழ்ந்து அசையவும்

பொன்முகம்

-

அழகிய முகத்தையுடைய

கிண்கிணி

-

சதங்கைகளானவை

ஆர்ப்ப

-

கிண்கிண் என்றொலிக்கவும்

தவழ்ந்து போய்

-

(முற்றத்தில்) தவழ்ந்துபோய்

புழுதி

-

தெருப்புழுதிமண்ணை

அளைகின்றான்

-

அளையா நிற்பவனும்

என் மகன்

-

எனக்குப் பிள்ளையுமான

கோவிந்தன்

-

கண்ணபிரானுடைய

கூத்தினை

-

சேஷ்டைகளை

நின் முகம்

-

உன் முகத்தில்

கண் உள ஆகில்

-

கண் உண்டேயானால்

நீ இங்கே நோக்கி போ

-

நீ இங்கே பார்த்துப்போ.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

*** - சந்திரா! எனது குழந்தையாகிய இக்கோபாலகிருஷ்ணன் தனது நெற்றியிலே சுட்டி அசையவும்  அரையிலே சதங்கை கிண்கிண் என்று சப்திக்கவும் தவழ்ந்துவந்து புழுதியளைகின்றான்; இந்த விளையாட்டைக் கண்டால் தான் நீ கண்பைடத்த பயன் பெறுவாய்; ஆகையாலே இவ்விளையாட்டைக் காண்கிற வியாஜமாக நீ இங்கே வந்து இக்குழந்தையின் கண்ணிலே தென்படுவாயாக என்று யசோதைப்பிராட்டி சந்திரனை யழைக்கிறாள்.

English Translation

O, Tender Moon! If you have eyes on your face, come and see my child Govinda’s pranks as he crawls, kicking up dust.  His forehead pendant sways, his golden anklet jingles.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain