nalaeram_logo.jpg
(43)

சுருப்பார் குழலி யசோதை முன்சொன்ன

திருப்பாத கேசத்தைத் தென்புது வைப்பட்டன்

விருப்பா லுரைத்த இருபதோ டொன்றும்

உரைப்பார்போய் வைகுந்தத் தொன்றுவர் தாமே.

பதவுரை

சுரும்பு ஆர்

-

வண்டுகள் படிந்து நிறைந்த

குழலி

-

கூந்தலையுடையளான

அசோதை

-

யசோதைப்பிராட்டியால்

முன்

-

க்ருஷ்ணாவதார ஸமயத்திலே

சொன்ன

-

சொல்லப்பட்ட

திருப்பாத கேசத்தை

-

பாதாதிகேசாந்த வர்ணநப் பாசுரங்களை

தென் புதுவை பட்டன்

-

அழகிய ஸ்ரீவில்லிபுத்தூருக்கு (நிர்வாஹகரான) அழ்வார்

விருப்பால்

-

மிக்க ஆதரத்தோடு

உரைத்த

-

அருளிச்செய்த

இருபதோடுஒன்றும்

-

இவ்விருபத்தொரு பாட்டுக்களையும்

உரைப்பார் தாம்

-

ஓதுமவர்கள்

போய்

-

(இம்மாண்டலத்தைக் கடந்து) போய்

வைகுந்தத்து

-

ஸ்ரீவைகுண்டத்திலே

ஒன்றுவர்

-

பொருந்தப் பெறுவார்கள்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

*** - கிருஷ்ணாவதார ஸமயத்தில் யசோதைப் பிராட்டியானவள் ஊர்ப்பெண்டுகளை யெல்லாம் அழைத்துக் கண்ணபிரானுடைய பாதாதிகேசாந்த அவயங்களின் ஸௌந்தரியத்தைக் காட்டின பாசுரங்களையே நான் பேசியிருக்கின்றேன்; இப்பாசுரங்களை ஓதவல்லவர்கள் எம்பெருமானை நித்யாநுபவம் பண்ணுவதற்குப் பாங்கான திருநாட்டிலே சென்று இன்புறுவர் -  என்று இத்திருமொழி கற்றார்க்குப் பலன் சொல்லித் தலைக்கட்டினாராயிற்று.

சுரும்பு+ஆர் = சுருப்பார்.  பாதகேசம் -  வட சொல் தொடர்.  பாதகேசமென்றது - பாதாதிகேசாந்த வர்ணனை என்றபடி. .

English Translation

These twenty one songs by Pattarbiran of Puduvai fame recall the foot-to-head adoration of Krishna by Yasoda of yore.  Those who sing it will go live in Vaikunta.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain