nalaeram_logo.jpg
(42)

அழகிய பைம்பொன்னின் கோல்அங்கைக் கொண்டு

கழல்கள் சதங்கை கலந்துஎங்கு மார்ப்ப

மழகன் றினங்கள் மறித்துத் திரிவான்

குழல்கள் இருந்தவா காணீரே குவிமுலை யீர்வந்து காணீரே.

பதவுரை

அழகிய

-

அழகியதும்

பைம் பொன்னின்

-

பசும் பொன்னால் செய்யப்பட்டதுமான

கோல்

-

மாடு மேய்க்குங் கோலை

அம் கை

-

அழகிய கையிலே

கொண்டு

-

பிடித்துக் கொண்டு

கழல்கள்

-

(கால்களிலுள்ள) வீரக்கழல்களும்

சதங்கை

-

சதங்கைகளும்

கலந்து

-

தன்னிலே சேர்ந்து

எங்கும் ஆர்ப்ப

-

போமிடமெல்லா மொலிக்க

மழ

-

இளமை பொருந்திய

கன்று இனங்கன்

-

கன்றுகளின் திரள்களை

மறித்து

-

(கைகழியப் போகாமல் மடக்கி)

திரிவான்

-

திரியுமவனான கண்ணபிரானுடைய

குழல்கள்

-

திருக்குழல்களானவை

இருந்த ஆ காணீர்!

குவி முலையீர்! வந்து காணீர்!!

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

*** - கண்டவர்கள் கண்ணுக்கு அழகியதாய்ப் பசும்பொன்னாலே செய்யப்பட்டதான கோலை கன்றுகளை மடக்கி மேய்ப்பதற்குக் கருவியாகக் கையிலே கொண்டும், கன்றுகளை மடக்குவதற்காக ஓடுகையாலே திருவடிகளிலே சாத்தியிருக்கிற வீரத்தண்டைகளும் சதங்கைகளும் ஒன்றோடொன்று கலந்து எங்கும் ஒலிக்கவும், இளங்கன்றுகளின் கூட்டங்களைச் சிதறிப் போகவொட்டாமல் மடக்கி மேய்க்கின்ற கண்ணபிரானுடைய அசைத்தலைந்து விளங்குகின்ற திருக்கேச பாசங்களின் அழகைக் காணுங்கள் என்று - பாதாதி கேசாந்தமாகக் காட்டித் தலைக்கட்டிற்றாயிற்று. .

English Translation

O full-breasted Ladies, come here and see the curly locks of this child.  He rounds up a herd of young calves and goes roaming with a golden staff in his beautiful hands, his sandals and his anklets striking a merry jingle.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain