nalaeram_logo.jpg
(41)

முற்றிலும் தூதையும் முன்கைம்மேல்  பூவையும்

சிற்றி லிழைத்துத் திரிதரு வோர்களை

பற்றிப் பறித்துக்கொண்டு ஓடும் பரமன்தன்

நெற்றி இருந்தவா காணீரே  நேரிழை யீர்வந்து காணீரே.

பதவுரை

சிற்றில்

-

சிறுவீடுகளை (மணலினால்)

இழைத்து

-

செய்துகொண்டு

திருதருவோர்களை

-

விளையாடித்திரியும் சிறு பெண்களை

பற்றி

-

(வலியக்) கையைப் பிடித்துக்

கொண்டு (அவர்களுடைய)

முற்றிலும்

-

(மணல்கொழிக்கிற)சிறு

சுளகுகளையும்

தூதையும்

-

(மணற்சோறாக்குகிற)சிறு

பானைகளையும்

முன் கை மேல்

-

முன் கைமேல் (வைத்து கொண்டு

பேசுகிற)

பூவையும்

-

நாகணவாய்ப்புள்ளையும்

பறித்துக்கொண்டு

-

அபஹரித்துக்கொண்டு

ஓடும்

-

ஓடுகின்ற

பரமன் தன்

-

(தீம்பில்) சிறந்தவனான

கண்ணபிரானுடைய

நெற்றி இருந்த ஆ காணீர்!

நேர்

-

நேர்த்தியையுடைய

இழையீர்

-

ஆபரணங்களணிந்த பெண்காள்!

வந்து காணீர்!

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

*** -  கண்ணபிரான் அவதரித்த பதின்மூன்று பதினான்கு நாள்களுக்குள் ஊர்ப்பெண்களை யழைத்து அவயவ ஸௌந்திரியத்தை யசோதைப் பிராட்டி காட்டின பாசுரமாக இத்திருமொழி அமைந்ததாயினும், பிறகு நடந்த பால சேஷ்டிதங்களையும் இவ்வாழ்வார் அறிந்தவராகையாலே அவற்றையும் கண்ணபிரானுக்கு விசேஷணமாக்கி யருளிச்செய்கிறார். சிறுபெண்கள் விளையாட்டாகச் சிற்றிலிழைப்பது வழக்கம்.  அதாவது தெருக்களில் கொட்டியிருக்கும் மண்ணையும் கல்லையுங்கொண்டு வீடு கட்டுவது போற் செய்து விளையாடுகை.  அதற்கு மணல் கொழிக்கச் சிறுமுறம் வைத்துக் கொண்டிருப்பார்கள்.  மணற்சோறு சமைக்கச்சிறு பானையும் வைத்துக் கொண்டிருப்பார்கள்! தவிரவும், அப்பெண்கள் கொஞ்சி விளையாடும் பொருட்டுத் தங்களது முன்னங்கை மேல் நாகணவாய்ப்பிக்ஷியையும் வைத்துக்கொண்டிருப்பார்கள்.  இவற்றையெல்லாம் பலாத்கரமாக பறித்துக் கொண்டு பிடிகொடாமல் ஓடுகின்ற தீம்பனாம் கண்ணபிரான்.  அப்படிப்பட்ட இவனுடைய நெற்றியானது அங்ஙனம் ஓடுகின்ற ஆயாஸத்தினால் குறுவியர்ப்புத் தோன்றி அழகாயிருப்பதைக் காணுங்கோளென்று காடுகிறபடி.  முற்றில் -  சிறுமுறம்.  ‘முச்சல்’ என்று சிறுவர்களின் வழக்கச் சொல்.

English Translation

O Ladies with excellent jewels, come here and see the forehead of the Lord.  He snatches the winnow plates, pots, and palm-leaf dolls from girls playing ‘house’ in the sand, and runs away.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain