nalaeram_logo.jpg
(40)

மண்ணும் மலையும் கடலும் உலகேழும்

உண்ணுந் திறத்து மகிழ்ந்துண்ணும் பிள்ளைக்கு

வண்ண மெழில்கொள் மகரக் குழையிவை

திண்ணம் இருந்தவா காணீரே சேயிழை யீர்வந்து காணீரே.

பதவுரை

மண்ணும்

-

பூமியையும்

மலையும்

-

மலைகளையும்

கடலும்

-

கடல்களையும்

உலகு எழும்

-

ஸப்தலோகங்களையும்

உண்ணுந்திறந்து

-

திருவயிற்றிலே வைக்கிறவளவில்

மகிழ்ந்து

-

உகந்து

உண்ணும்

-

திருவயிற்றிலே வைத்த

பிள்ளைக்கு

-

(இக்) கண்ணபிரானுடையதான

எழில் வண்ணம் கொள்

-

அழகியறங்கொண்ட

மகரம் குழை இவை

-

இம்மகர குண்டலங்களின்

திண்ணம் இருந்த

-

திண்மை இருந்தபடியை

காணீர்! சேயிழையீர்! வந்து காணீர்!!

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- மலையேழும், கடலேழும், உலகேழும் என்றும் இயைக்கலாம்.  மகிழ்ந்து -இவற்றை ப்ரளயங்கொள்ளாதபடி காக்கப்பெற்றோமே’ என்று மகிழ்ச்சி.  மகரம் -  வடசொல்.  சுறாமீன்வடிவமாகச் செய்யப்படும் காதணிக்கு மகரகுண்டலமென்று பெயர்.  திண்ணம் ‘அம்’ விகுதிபெற்ற பண்பு பெயர்.  கண்டார் கண்ணையும் நெஞ்சையும் கவரும்படியான திண்மை.

English Translation

O jeweled ladies, come here and see the well-made Makara-like golden ear rings of this child.  During Pralaya he gorges himself joyously with the seven worlds, the seven lands, the seven mountains and see seven oceans.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain