nalaeram_logo.jpg
(39)

பருவம் நிரம்பாமே பாரெல்லாம் உய்ய

திருவின் வடிவொக்கும் தேவகி பெற்ற

உருவு கரிய ஒளிமணி வண்ணன்

புருவம் இருந்தவா காணீரே  பூண்முலை யீர்வந்து காணீரே.

பதவுரை

பருவம்

-

வயது

நிரம்பாமே

-

முதிருவதற்கு முன்னமே

பார்எல்லாம்

-

பூமியிலுள்ளார் எல்லாரும்

உய்ய

-

உஜ்ஜீவிக்கும்படியாக

திருவின் வடிவு ஒக்கும்

-

பிராட்டியின் வடிவுபோன்ற வடிவையுடையளான

தேவகி

-

தேவகிப்பிராட்டியாலே

பெற்ற

-

பெறப்பட்டவனாய்

உருவு கரிய

-

உருவால் கறுத்ததாய்

ஒளி

-

உஜ்ஜவலமான

மணி

-

மணி போன்ற

வண்ணன்

-

வடிவையுடையனான கண்ணபிரானுடைய

புருவம் இருந்த ஆ காணீர்

பூண் முலையீர்

-

ஆபரணம் பூண்ட முலையையுடைய பெண்காள்!

வந்து காணீர்!!

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

*** - முதலடியால், சக்ரவர்த்தி திருமகனிற்காட்டில் கண்ணபிரானுக்கு வாசிசொல்லுகிறது; அவன் பருவம் நிரம்பின பின்பிறே விரோதிகளை முடித்து அநுகூலரை வாழ்வித்தது.  பருவம் ‘பர்வ’ என்னும் வட சொல்.  பார் - இடவாகு பெயர்.  பார் எல்லாம் -  ஒருமைப்பன்மை மயக்கம்.

English Translation

O Jewel-breasted Ladies, come here and see.  This child whom Lakshmi-like Devaki begot, has a dark frame like a radiant black gem.  Even before coming of age, he delivers the whole world.  See his shapely eyebrows.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain