nalaeram_logo.jpg
(38)

விண்கொ ளமரர்கள் வேதனை தீரமுன்

மண்கொள் வசுதேவர் தம்மக னாய்வந்து

திண்கொ ளசுரரைத் தேய வளர்கின்றான்

கண்கள் இருந்தவா காணீரே கனவளையீர்வந்து காணீரே.

பதவுரை

விண் கொள்

-

ஸ்வர்க்காதிலோகங்களை இருப்பிடமாகக் கொண்ட

அமரர்கள்

-

தேவதைகளுடைய

வேதனை தீர

துன்பங்கள் தீரும்படி

முன்

-

முன்னே

மண்கொள்

-

பூமியை இருப்பிடமாகக் கொண்ட

வசுதேவர் தம்

-

வஸுதேவர்க்கு

மகனாய் வந்து

-

பிள்ளையாய்வந்து பிறந்து

திண்கொள்

-

வலிமைகொண்ட

அசுரர்

-

அஸுரர்கள்

தேய

க்ஷயிக்கும்படி

வளர்கின்றான்

-

வளராநின்ற கண்ணனுடைய

கண்கள் இருந்த ஆ காணீர்!

கனம் வளையீர்

-

கநககங்கணத்தையுடைய பெண்காள்

வந்து காணீர்!!

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கீழ்ப்பாட்டில் நயனமும் என்று கண்ணழகைக் காட்டியிருந்தாலும் அங்கு முகஸமுதாய சோபையைக் காட்டின மாத்திரமேயுள்ளது; இப்பாட்டில் விசேக்ஷித்துத் திருக்கண்களினழகைக் காட்டுகின்றாள்.  கண்ணபிரான் சிறுகுழந்தையான பருவத்திலேயே பலபல அசுரர்களை அழித்ததனால் ‘‘திண்கொளசுரரைத் தேயவளர்கின்றான்’’ என்கிறார்.  ‘‘பரித்ராணாய ஸாதூநாம் விநாசாயச துஷ்க்ருதாம்’’ என்ற அர்த்தம் முதலடியிலும் மூன்றாமடியிலும் விளங்க நின்றமை காண்க.  அசுரரை என்றவிடத்து, ஐ - சாரியை.  வேதாநா என்னும் வட சொல் ‘வேதனை’ என்று ஐயீறாகத் திரிந்தது.

English Translation

O Gold-bangled Ladies, come here and see.  To end the miseries of the gods in heaven, he has taken birth on Earth as Vasudev’s child, and grows up destroying mighty Asuras.  See his eyes.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain