nalaeram_logo.jpg
(36)

எந்தொண்டை வாய்ச்சிங்கம் வாவென்றெடுத்துக்கொண்டு

அந்தொண்டை வாயமு தாதரித்து ஆய்ச்சியர்

தம்தொண்டை வாயால் தருக்கிப் பருகும்இச்

செந்தொண்டை வாய்வந்து காணீரே சேயிழை யீர்வந்து காணீரே.

பதவுரை

ஆய்ச்சியர்

-

இடைப்பெண்கள்

தொண்டை

-

‘‘கொவ்வைக்கனி போன்ற

வாய்

-

அதரத்தையுடைய

எம் சிங்கம்

-

எமது சிங்கக்குருவே!

வா என்று

-

(எம்பக்கல்) வா’’ என்று

எடுத்துக் கொண்டு

-

(இடுப்பில்) எடுத்துக்கொண்டு

அம் தொண்டை

-

அழகிய கொவ்வைபோன்ற

வாய்

-

(கண்ணனுடைய) அதரத்தில்

அமுது

-

(ஊறுகிற) அம்ருதத்தை

ஆதரித்து

-

விரும்பி,

தம்

-

தங்களுடைய

தொண்டை வாயால்

-

கோவை வாயை

தருக்கி

-

(கண்ணன் வாயோடே நெருக்கி)

பருகும்

-

பாகம் பண்ணப்பெற்ற

இ செம் தொண்டை வாய்

-

இந்தச் சிவந்த கோவை வாயை

வந்து காணீர்!

சேயிழையீர்! வந்து காணீர்!!

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- வாயினழகைக் காட்டுகின்றாள்.  இடைச்சிகள் ஒவ்வொருத்தியும் ‘என் சிங்கக்குட்டியே! என் யானைக்குட்டியே!’ என்று பலபடியாகச் சீராட்டி ஸ்ரீகிருஷ்ணகுமாரனை யெடுத்துக் கொண்டு அவனது வாயில் ஊறுகின்ற அமுதம்போல் போக்யமான நீரைப் பானம் பண்ணுவார்களாம்.  அப்படி அவர்களால் பானம் பண்ணப்பெற்ற அதரத்தினழகை வந்து பாருங்களென்கை.

English Translation

O ladies wearing gem-set jewels, come here and see! Amorous cowherd girls lift this child saying,  ”Come my lion-cub!”, press him against their coral lips, and drink the sap that oozes from his red berry lips.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain