nalaeram_logo.jpg
(35)

வண்டமர் பூங்குழல் ஆய்ச்சி மகனாகக்

கொண்டு வளர்க்கின்ற கோவலக் குட்டற்கு

அண்டமும் நாடும் அடங்க விழுங்கிய

கண்டம் இருந்தவா காணீரே காரிகை யீர்வந்து காணீரே.

பதவுரை

வண்டு அமர்

-

வண்டுகள் படிந்திருக்கிற

பூ குழல்

-

பூ அணிந்த குழலையுடையளான

ஆய்ச்சி

-

யசோதைப்பிராட்டியானவள்

மகனாக கொண்டு

-

(தன்) புத்ரனாகஸ்வீகரித்து

வளர்க்கின்ற

-

வளர்க்கப்பெற்றவனாய்

கோ வலர்

-

ஸ்ரீநந்தகோபருடைய

குட்டதற்கு

-

பிள்ளையான கண்ணபிரானுடைய,

அண்டமும்

-

அண்டங்களையும்

நாடும்

-

(அவற்றினுள்ளேகிடக்கிற) சேதநாசேதநங்களையும்

அடங்க

-

முழுதும்

விழுங்கிய

-

(ப்ரளயகாலத்தில்) கபளீகரித்த

கண்டம் இருந்த ஆ

-

கழுத்திருந்தபடியை

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

*** - பிள்ளைகளுக்கு அனுக்கம் உண்டாகாமைக்காகத் தாய்மார் தங்களை அலங்கரித்துக் கொண்டிருப்பர்களாகையாலே ‘வண்டமர் பூங்குழலாய்ச்சி’ எனப்பட்டது.  யசோதையானவள் கண்ணபிரானைத் தன் மகனென்றே நினைத்திருந்தாலும் ஆழ்வார் உண்மையை அறிந்தவராதலால் மகனாகக் கொண்டு வளர்க்கின்ற என்றார்.  அண்டமும் நாடு மடங்க விழுங்கியது - பிரளயகாலத்தில் ‘அண்டாண்ட பகிரண்டத்தொருமாநில மெழுமால்வரை முற்றுமுண்ட கண்டம்’ என்றார் திருப்பாணாழ்வாரும்.  கண்டம் - வடசொல்.

English Translation

O Beautiful Ladies, come here and see.  The cowherd-child whom the bee-humming flower-coiffured dame Yasoda brings up as her own son, swallowed the Universe and all the worlds in it.  O, see his beautiful neck.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain