nalaeram_logo.jpg
(34)

மைத்தடங் கண்ணி யசோதை வளர்க்கின்ற

செய்த்தலை நீல நிறத்துச் சிறுப்பிள்ளை

நெய்த்தலை நேமியும் சங்கும் நிலாவிய

கைத்தலங் கள்வந்து காணீரே கனங்குழை யீர்வந்து காணீரே.

பதவுரை

மை

-

மையணிந்த

தட

-

பெரிய

கண்ணி

-

கண்களையுடைய

அசோதை

-

யசோதைப்பிராட்டியாலே

வளர்க்கின்ற

-

வளர்க்கப்படுகின்றவனாய்

தலைசெய்

-

உயர்ந்த க்ஷேத்ரத்திலே (அலர்ந்த)

நீலம் நிறம்

-

கருநெய்தல் பூவினது போன்ற நிறத்தையுடையவான

சிறுபிள்ளை

-

(இந்த) பாலக்ருஷ்ணனுடைய

நெய்

-

கூர்மைபொருந்திய

தலை

-

நுதியையுடைய

நேமியும்

-

திருவாழியும்

சங்கும்

-

திருச்சங்கும்

நிலாவிய

-

அமைந்திராநின்றுள்ள

கைத்தலங்கள்

-

உள்ளங்கைகளை

வந்து காணீர்!

கணம்

-

பொன்னால்செய்த

குழையீர்

-

காதணிகளையுடைய பெண்காள்!

வந்து காணீர்!!

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

*** - கண்ணழகு படைத்த யசோதைப்பிராட்டி பிறர்கையில் காட்டிக் கொடாமல் தானே வைத்தகண் வாங்காமல் ஆதரித்து வளர்ப்பதனால்தான் அவளது கண்ணின் நிறமெல்லாம் கண்ணனது திருமேனியில் ஏறி) திருமேணிநிறம் கறுத்திருக்கின்றதோ! என்று தோன்றும்படியிருக்கிற பிள்ளையென்பது முன்னடிகளின் உட்கருத்து.  யசோதைப்பிராட்டிக்குச் சிற்சில மையங்களில் சங்கு சக்கரங்களைக் காட்டுதலால் ‘‘நேமியும் சங்கும் நிலாவிய கைத்தலங்கள்’’ என்றார்.  அன்றியே, சக்கரரேகையும் சங்கரேகையும் பொருந்திய கைத்தலங்கள் என்றும் கொள்ளலாம்.  இப்பொருளில் நெய்த்தலை என்ற விசேக்ஷணம் சக்கரத்திற்கு இயற்கை யடைமொழியாகவேணும்.  கைத்தலத்தில் சங்க சக்ர ரேகைகள் அமைவது மஹாபுருஷலக்ஷணம்.

English Translation

O ladies wearing beautiful ear-rings, come here and see.  This dark hued child is a tender blossom in Kajal-lined wide-eyed Yasoda’s garden.  These here and hands that hold a sharp discus and conch.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain