nalaeram_logo.jpg
(31)

அதிரும் கடல்நிற வண்ணனை ஆய்ச்சி

மதுர முலையூட்டி வஞ்சித்து வைத்து

பதறப் படாமே பழந்தாம்பா லார்த்த

உதரம் இருந்தவா காணீரே ஒளிவளை யீர்வந்து காணீரே.

பதவுரை

அதிரும்

-

கோஷிக்கின்ற

கடல்நிறம்

-

கடலினது நிறம்போன்ற

வண்ணனை

-

நிறத்தையுடைய கண்ணனுக்கு

ஆய்ச்சி

-

யசோதையானவள்

மதுரம் முலை ஊட்டி

-

இனிய முலைப்பாலை ஊட்டி,

வஞ்சித்து வைத்து

-

(மேல், தான் இவனைக் கட்டப் போகிறதை இவனறியவொண்ணாதபடி) ஏமாத்தி

பதறப் படாமே

-

தன் எண்ணம் தப்பாதபடி

பழ தாம்பால்

-

பழகின கயிற்றாலே

ஆர்த்த

-

கட்டிவைத்த

உதரம் இருந்த ஆ

-

வயிறு இருந்தபடியை

காணீர்!

ஒளிவளையீர்

-

ஒளிமிக்க வளையையுடைய பெண்காள்!

வந்து காணீர்!!

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

*** - கண்ணபிரான் இளம்பிராயத்தில் கோகுலத்திலுள்ள இடையர் மனைகளில் எல்லாஞ் சென்று அவர்களது பால் தயிர் வெண்ணெய் முதலியவற்றைத் திருடி உண்டதை அவ்விடைச்சிகள் வந்து முறையிட, அறிந்த யசோதை அக்குற்றத்திற்காக ஒரு தண்டனையாகக் கண்ணனை வயிற்றில் கயிற்றினால் கட்டி உரலோடு பிணித்து வைத்தாளென்பது இதில் அறியத்தக்கது.  ‘கடல்நிறவண்ணன்’ என்னாமல் ‘அதிருங் கடல்நிற வண்ணன்’ என்றது கண்ணனுடைய அடங்காத் தன்மையைக் காட்டும்.

English Translation

Bright bangled Ladies, come here and see the beautiful radiant stomach of the dark ocean hued Lord.  His mother gave him sweet suck, then stealthily bound him with an old rope without rousing him.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain