nalaeram_logo.jpg
(28)

மத்தக் களிற்று வசுதேவர் தம்முடை

சித்தம் பிரியாத தேவகி தன்வயிற்றில்

அத்தத்தின் பத்தாநாள் தோன்றிய அச்சுதன்

முத்த மிருந்தவா காணீரே முகிழ்நகை யீர்வந்து காணீரே.

பதவுரை

மத்தம்

-

மதத்தையுடைய

களிறு

-

யானைகளை  நிவஹிக்குமவரான

வசுதேவர் தம்முடை

-

ஸ்ரீவஸுதேவருடைய

சித்தம் பிரியாத

-

மனத்தைவிட்டுப் பிரியாத

தேவகிதன்

-

தேவகியினுடைய

வயிற்றில்

-

வயிற்றிலே

அத்தத்தின் பத்தாம்நாள்

-

ஹஸ்த நக்ஷத்ரத்துக்குப் பத்தாவதான திருநாளிலே

தோன்றிய

-

திருவவதரித்த

அச்சுதன்

-

கண்ணபிரானுடைய

முத்தம் இருந்த ஆ

-

சண்ணமிருந்தபடியை

காணீர்!!

முகில் நகையீர்

-

புன்சிரிப்பையுடைய பெண்காள்!

வந்து காணீர்!!

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

*** - இப்பாட்டில் முத்தம் என்றது ஆண்குறியை.  ‘மூத்ரம்’ என்னுஞ்சொல் மூத்திரம் பேய்வதற்கு உறுப்பான அவயவத்தைச் சொல்லிற்றாய், அச்சொல் முத்தமெனத் திரிந்திருப்பதாகச் சிலர் கூறுவர்.  சிறுகுழந்தைகளின் குறியைப் பேரன்புடையார் முத்தமிடுவார்கள் என்னுங் காரணம்பற்றி அக்குறிக்கு முத்தமெனப் பெயராயிற்றென்று சிலர் சொல்லுவர்.

அத்தத்தின் பத்தாநாள் -  ஹஸ்த நக்ஷத்திரத்திற்குப் பத்தாவது நாள் (கீழ்முறையில் எண்ணிப்பார்த்தால்) ரோஹிணீ நக்ஷத்ரமும், (மேல்முறையில் எண்ணிப் பார்த்தால்) திருவோண நக்ஷத்திரமுமாம்.  இவற்றுள் ரோஹிணீ நக்ஷத்திரம் ஸ்ரீக்ருஷ்ணாவதார நக்ஷத்ரம் : திருவோண நக்ஷத்ரம் -  தானான தன்மையிலுள்ள திருமாலுக்கு உரிய நக்ஷ்த்ரம்.  இன்ன நக்ஷரத்தில் தோன்றினவனென்று வாய்விட்டுச் சொல்லாமல் ‘‘அத்தத்தின் பத்தாநாள் தோன்றிய’’ என்று சொல்லுவானேன்?  என்னில் : இவ்வாழ்வார் மங்களா சாஸநபரராகையினால் ‘கண்ணபிரானது திருவவதார நக்ஷரத்தை நேரே சொன்னால் சத்துருக்கள் அபிசாரம் செய்வார்களோ!’ என்ற அதிசங்கையினால் மறைத்துச் சொல்லுகிறாரென்று ரஸமாக நிர்வஹிப்பர்கள்.  (அபசாரமாவது - எதிரிக்கு மரணமுண்டாகுமாறு செய்யும் யாக விசேஷம்.  அதில் எதிரியின் பெயரை ஸங்கல்பத்திற் சொல்லும்போது ‘‘இன்ன நக்ஷத்ரத்தில் பிறந்த இன்னானுக்கு மரணமுண்டாக’’ என்று குறிப்பிட வேண்டிய அவசியமிருப்பதால், அதற்கு நக்ஷத்ர நிச்சயமுண்டாகாதபடி மறைத்துச் சொல்லுகிறாரென்றவாறு. )

தேவகிக்கு இட்ட விசேஷணத்தினால் -  வஸுதேவருடைய மனம் கோணாதபடி, ஒழுங்காக நடப்பவள் தேவகி என்பது வெளியாம்.  வஸுதேவர் யானைகள் கட்டி வாழ்ந்தவராதலால் மத்தக்களிற்றுவசுதேவர் என்றார்.

English Translation

Softly smiling Ladies, come here and see the balls of this child Achyuta, born on the tenth day from Hastam, from the womb of Devaki, dear to Vasudev who owns mighty elephants.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain