nalaeram_logo.jpg
(83)

அளந்திட்ட தூணை அவந்தட்ட ஆங்கே

வளர்ந்திட்டு வாளுகிர்ச் சிங்க வுருவாய்

உளந்தொட் டிரணியன் ஒண்மார் வகலம்

பிளந்திட்ட கைகளால் சப்பாணி பேய்முலை யுண்டானே சப்பாணி.

பதவுரை

அளந்திட்ட

-

(தானே) அளந்துகட்டின

தூணை

-

கம்பத்தை

அவன்

-

அந்த ஹிரண்யாஸுரன் (தானே)

தட்ட

-

புடைக்க

ஆங்கே

-

(அவன் புடைத்த) அந்த இடத்திலேயே

வான் உகிர்

-

கூர்மையான நகங்களையுடைய

சிங்கம் உருஆய்

-

நரஸிம்ஹ ­மூர்த்தியாய்

வளர்ந்திட்டு

-

வளர்ந்த வடிவத்துடன் தோன்றி

(ஒருகால் இவ்விரணியனும் அநுகூலனாகக் கூடுமோ! என்று)

உளம்

-

(அவ்விரணியனது) மநஸ்ஸு

தொட்டு

-

பரிசோதித்துப் பார்த்து (பின்பு)

இரணியன்

-

அவ்விரணியனுடைய

ஒளி

-

ஒளி பொருந்திய

மார்பு அகலம்

-

மார்பின் பரப்படங்கலும்

பிளந்திட்ட

-

(நகத்தாற்) பிளந்த

கைகளால் சப்பாணி

பேய்

-

பேய்மகவான பூதனையின்

முலை

-

முலையை

உண்டானே

-

உண்டவனே!

சப்பாணி-;

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

*** - அளந்திட்ட தூணாவது - முன்பே நரசிங்க­மூர்த்தியை உள்ளே வைத்துக்கட்டிய தூண் என்று சொல்லமுடியாதபடி தானே தனக்குப் பொருந்தப் பார்த்துக் கட்டினது.  தூண் - ‘ஹூணா’ என்ற வடசொல் விகாரம்.  அவன் தட்ட - கையிலே நரசிங்கத்தை அடக்கி வைத்துக்கொண்டு வந்து பாய்ச்சினார்கள் என்றுவொண்ணாதபடி தானே அழன்று புடைக்கவென்கை.  உளம் - உள்ளம் என்பதன் தொகுத்தல்.  ஒன்மார்பென்ற - நரஸிம்ஹத்தினுடைய கோபாக்னியாலும் தன் வயிற்றிலுள்ள பயாக்கியாலும் பிறந்த பரிதாபத்தாலே பொன்மயமான மார்பு உருகி ஒளிவிட்டு உகிரால் எளிதாகக் கிழிக்கும்படியாயிற்றென்ற கருத்தைக் காட்டும்.  மார்பு அகலம் - அகலமான மார்பு என்றுமாம்.

English Translation

These are the hands that tore into the wide chest of Hiranya Kasipu,--you appeared as a fierce lion with sword-sharp claws and struck terror in his heart,--when he pointed at a pillar and smote it.  Clap Chappani.  O Lord, you sucked the ogress’s breast, clap Chappani.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain